| அட்லாண்டா கணேஷ் | 
     | 
      | 
  
  
     | 
     | 
  
  
     | 
     | 
  
  
     | 
     | 
     | 
  
  
    | அட்லாண்டா கணேஷ் படைப்புகளின் தொகுப்பு இந்த பக்கத்தில் காணலாம் | 
  
  
     | 
  
  
     | 
  
  
     | 
  
  
												
												
	
		
															
															
																  | 
																 அட்லாண்டாவில் கேட்டவை - (Dec 2002) | 
															 
															
																| பகுதி: பொது | 
															 
															
																நல்ல நண்பர் ஒருவர் எல்லா கெட்-டு-கெதரிலும் ஜாலியாக இருப்பவர் சென்ற முறை நடந்த ஒரு பார்ட்டியில் சிறிது டல்லாக இருந்தார். என்ன விஷயம் என்று கேட்ட போது "எனக்கு இந்த U.S. வாழ்க்கையே பிடிக்கவில்லை... மேலும்... | 
															 
															
																| 
																 |  | 																
															 
															 
															 | 
	
		
															
															
																  | 
																 அட்லாண்டாவில் ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம். - (Dec 2002) | 
															 
															
																| பகுதி: நிகழ்வுகள் | 
															 
															
																நவம்பர் 9ம் தேதி மாலை 6.15ல் இருந்து 10.15 வரை நான்கு மணி நேரம் அட்லாண்டா Marietta Southern Polytechnic அரங்கில் "ஆட்டம், பாட்டம் & கொண்டாட்டம்" "இளமை, இனிமை & புதுமை". மேலும்... | 
															 
															
																| 
																 |  | 																
															 
															 
															 | 
	
		
															
															
																  | 
																 K.M. கோவிந்தசாமியின் சரித்திரம் - 4 - (Nov 2002) | 
															 
															
																| பகுதி: சிறுகதை | 
															 
															
																மங்களம் பாட்டி ஈனசுரத்தில் "ஏண்டியம்மா இந்த நாய் இப்படி அழுகிறது" என்று சோகமாய் கேட்க விஜி அதற்கு "ஒண்ணும் இல்லை அதுக்கு உடம்பு முடியலை, கொஞ்சம் சும்மா இருங்கோ இல்லேன்னா... மேலும்... | 
															 
															
																| 
																 |  | 																
															 
															 
															 | 
	
		
															
															
																  | 
																 K.M. கோவிந்தசாமியின் சரித்திரம் 3 - (Sep 2002) | 
															 
															
																| பகுதி: சிறுகதை | 
															 
															
																K.M. கோவிந்தசாமியின் கருத்துக்கள் நம் கருத்து அல்ல. ஏதாவது கேள்விகள் இருந்தால் எங்களுக்கு அனுப்புங்கள் முடிந்தால் அவரைப் பிடித்து பதில் வாங்கி அனுப்புகிறோம். இல்லையேல் எங்களைக் குறை கூறாதீர்கள். மேலும்... | 
															 
															
																| 
																 |  | 																
															 
															 
															 | 
	
		
															
															
																  | 
																 கோவிந்தசாமியின் "அரிய" கருத்து 2 - பாசம் ஒன் வே டிரா·பிக்கா? - (Sep 2002) | 
															 
															
																| பகுதி: சிறுகதை | 
															 
															
																அட்லாண்டா நண்பர் ஒருவர் இந்தியாவிற்கு (சென்னைக்கு) மனைவி, இரண்டு குழந்தைகளுடன் 3 வார லீவில் சென்றுவிட்டு திரும்பியிருந்தார். ஒரு 10 நாட்கள் ரெஸ்ட் எடுத்துவிட்டு ஐந்தாறு வாரமாக... மேலும்... | 
															 
															
																| 
																 |  | 																
															 
															 
															 | 
	
		
															
															
																  | 
																 அட்லாண்டா பக்கம் - (Sep 2002) | 
															 
															
																| பகுதி: பொது | 
															 
															
																ஜார்ஜியா தமிழ் சங்கம் இப்போது படு ஆக்டிவ் மாதம் ஒரு நிகழ்ச்சியை தமிழர்களுக்குக் கொடுக் கிறார்கள். நல்ல ஒரு ஆடிடோரியத்தையும் பிடித்துவிட்டனர். இந்த சுறுசுறுப்பான தமிழ் சங்க நிர்வாகிகளுக்கு... மேலும்... | 
															 
															
																| 
																 |  | 																
															 
															 
															 | 
	
		
															
															
																  | 
																 Atlantaவில் ஆகஸ்ட் 15 - (Sep 2002) | 
															 
															
																| பகுதி: நிகழ்வுகள் | 
															 
															
																சுதந்திர திருநாள், ஆகஸ்ட் 15.  அமெரிக்காவில் இருக்கும் இந்தியர்கள் ஜூலை 4ஆம் தேதியை கொண்டாடுவதுடன் மறக்காமல் தனது தாய்நாட்டு சுதந்திர தினமான (பிறந்த மண்ணின்) ஆகஸ்ட் 15ஐயும் அமெரிக்காவில் வாழ்ந்தாலும்... மேலும்... | 
															 
															
																| 
																 |  | 																
															 
															 
															 | 
	
		
															
															
																  | 
																 K.M. கோவிந்தசாமி சரித்திரம் 2 - (Aug 2002) | 
															 
															
																| பகுதி: சிறுகதை | 
															 
															
																ஏற்கனவே கூறியபடி "கோவிந்தசாமியின் கருத்துக்கள் நம் கருத்து அல்ல" ஏதாவது கேள்விகள் இருந்தால் எங்களுக்கு அனுப்புங்கள், முடிந்தால் அவரைப் பிடித்து பதில் வாங்கி உங்களுக்கு அனுப்புகிறோம். மேலும்... | 
															 
															
																| 
																 |  | 																
															 
															 
															 | 
	
		
															
															
																  | 
																 கோவிந்தசாமியின் இம்மாத "அரிய" கருத்து - பாசம் ஒன் வே டிராபிக்கா - (Aug 2002) | 
															 
															
																| பகுதி: சிறுகதை | 
															 
															
																"என்னைய்யா இது அநியாயமாக இருக்கு, வர வர காஸ்ட் ஆ·ப் லிவிங் இங்கே ரொம்ப ஏறிடுச்சு இந்த மாதம் போன் பின் $110 எனக்கு வந்திருக்கு"... மேலும்... | 
															 
															
																| 
																 |  | 																
															 
															 
															 | 
	
		
															
															
																  | 
																 ஓம் சரவண பவா - (Aug 2002) | 
															 
															
																| பகுதி: பொது | 
															 
															
																சமையல் கலையில் வல்லவர்கள் ஆணா? பெண்ணா? என்று ஒரு கேள்வியைக் கேட்டால் பதில் முக்கால் வாசி "இதில் என்ன சந்தேகம், நிச்சயம் பெண்கள் தான்"... மேலும்... | 
															 
															
																| 
																 |  | 																
															 
															 
															 | 
	
		| 1 2 |