மதுசூதனன் தெ. |
|
|
தென்றல் இதழ் தொடங்கிய டிசம்பர் 2000 காலத்திலிருந்து மதுசூதனன் தென்றலுக்காக எழுதுகிறார். அவர் பெறும்பாலும் முன்னோடி மற்றும் எழுத்தாளர் பகுதிகளை எழுதிக்கொண்டிறுக்கிறார். தென்றலில் எழுதுவதற்க்கு
முன்பாக Aaraamthinai.com எனும் இனையதளத்தில் தனது பங்களிப்பை தொடர்சியாக செய்துவந்துள்ளார். |
|
|
|
|
|
|
மதுசூதனன் தெ. படைப்புகளின் தொகுப்பு இந்த பக்கத்தில் காணலாம் |
|
|
|
|
பரிதிமாற்கலைஞர் வி.கோ. சூரியநாராயண சாஸ்திரியார் - (Jul 2009) |
பகுதி: முன்னோடி |
தமிழ்க் களத்தில் ‘பரிதிமாற்கலைஞர்' என்ற புனைபெயரால் அறியப்பெற்றவர் பேராசிரியர் வி.கோ. சூரிய நாராயண சாஸ்திரியார் (1870-1903). இவர் சென்னைக் கிறிஸ்துவக் கல்லூரியில்...மேலும்... |
| |
|
|
வெ.சாமிநாதசர்மா - (Jan 2009) |
பகுதி: முன்னோடி |
இருபதாம் நூற்றாண்டுத் தமிழ் இதழியல் வரலாற்றிலும் மாற்றமுறும் சிந்தனைக் கையளிப்பிலும் ஒரு முன்னோடிச் செயற்பாட்டாளராக விளங்கியவர் வெ. சாமிநாத சர்மா.மேலும்... |
| |
|
|
தமிழ்த் திரைப்பட உலகின் தந்தை கே.சுப்பிரமணியம் - (Nov 2008) |
பகுதி: முன்னோடி |
தமிழர் சிந்தனையிலும் தமிழர் பண்பாட்டு அசைவிலும் சினிமா முதன்மை இடத்தைப் பெற்றுவிட்டது. வெகுசன ஊடகங்களும் சினிமாவின் அருட்டுணர்வுக் கும் அதைச்சார்ந்த இயக்கத்துக்கும்...மேலும்... |
| |
|
|
இலங்கையர்கோன் - (Sep 2008) |
பகுதி: எழுத்தாளர் |
ஈழத்துத் தமிழ்ச் சூழலில் 1930 தொடக்கம் சிறுகதை உருவப் பிரக்ஞையுடன் எழுதப்படக்கூடிய காலம் உருவானது. இதற்குச் சாதகமாக இரண்டு காரணிகள் அமைந்தன.மேலும்... |
| |
|
|
எச்.ஏ.கிருஷ்ணபிள்ளை - (Sep 2008) |
பகுதி: முன்னோடி |
தமிழ்ச் சூழலில் கிறிஸ்தவக் கம்பன், மீட்புக் கவிஞர் என்றெல்லாம் போற்றப்படுபவர் ஏச்.ஏ. கிருஷ்ணபிள்ளை. இவர் கிறிஸ்தவத் தமிழ் இலக்கியத்துக்குப் பெருவளம் சேர்த்த...மேலும்... |
| |
|
|
மு.சி. பூரணலிங்கம் - (Aug 2008) |
பகுதி: முன்னோடி |
மனோன்மணீயம் சுந்தரம் பிள்ளை தான் எழுதிய 'தமிழிலக்கிய வரலாற்றின் சில மைல்கற்கள்' என்ற ஆங்கில நூலின் மீளச்சுக்கான (1895) முகவுரையில், தமிழ் அறிஞர்கள் தமது சொந்த மொழி...மேலும்... |
| |
|
|
மாலன் - (Jul 2008) |
பகுதி: எழுத்தாளர் |
நவீன தமிழ் இலக்கியம் பன்முகப்பாடு கொண்டது. இன்றுவரை பல்வேறு தளங்களில் இருந்து வளம் சேர்த்து வருபவர்கள் அதிகம் பேர் உள்ளார்கள்.மேலும்... |
| |
|
|
பி.எல். சாமி (பகுதி-2) - (Jul 2008) |
பகுதி: முன்னோடி |
சங்க இலக்கியத்தில் புள்ளின விளக்கம் என்ற நூலுக்கான முகவுரையில் 'இந் நூலில் சங்க நூல்களில் கூறப்பட்டுள்ள பறவைகளைப் பற்றிய இயற்கைச் செய்திகளை... மேலும்... |
| |
|
|
பாரதியார் - (Jun 2008) |
பகுதி: எழுத்தாளர் |
நவீன தமிழ் இலக்கியங்களில் காணப்படும் அனைத்து இலக்கிய விளக்கங்களுக்கும் தோற்றுவாய் செய்தவர் பாரதியார். புதுக்கவிதை, நாவல், சிறுகதை முதலிய இலக்கியவாளர்கள்...மேலும்... |
| |
|
|
அறிஞர் பி.எல்.சாமி பகுதி - 1 - (Jun 2008) |
பகுதி: முன்னோடி |
சங்கப் புலவர்கள் சிறந்த இயற்கை ஆராய்ச்சியாளர்கள். சங்க காலத்திலேயே தமிழர்கள் அறிவியலைத் துறைதோறும் துறைதோறும் பகுத்துணர்ந்தவர்கள். விலங்கியல், தாவரவியல் அறிவுகள் தமிழ்நூல்களின் காலத்தை அறிய உதவும்.மேலும்... |
| |
|
1 2 3 4 5 6 7 8 9 10 ... |