Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
Current Issue
எழுத்தாளர் | Events Calendar | நிகழ்வுகள் | சிறப்புப் பார்வை | முன்னோடி | வாசகர்கடிதம் | கதிரவனை கேளுங்கள் | மேலோர் வாழ்வில் | சமயம்
Tamil Unicode / English Search
Thendral Authors
| | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | ஸ்ரீ |

அருணா
அருணா படைப்புகளின் தொகுப்பு இந்த பக்கத்தில் காணலாம்
'லாஸ்யா' வழங்கிய விநித்ரா மணியின் நடன அரங்கேற்றம் - (Dec 2005)
பகுதி: நிகழ்வுகள்
நவம்பர் 5, 2005 அன்று விநித்ரா மணியின் நடன அரங்கேற்றம் சாண்டா கிளாரா கன்வென்ஷன் சென்டர் அரங்கத்தில் நடைபெற்றது. பிரபல லாஸ்யா நடனக் குழுமம் இதனை வழங்கியது.மேலும்...
காஞ்சி காமகோடி சேவா நிறுவனம்: பேரா. ஏ.வி. ரகுநாதன் விளக்கவுரை - (May 2005)
பகுதி: நிகழ்வுகள்
காஞ்சி காமகோடி சேவா நிறுவனத்தின் (KKSF) அமெரிக்கக் கிளை நிர்வாகியான பேராசிரியர் ஏ.வி. ரகுநாதன் இந்நிறுவனம் தமிழ்நாட்டிலும் பிற இடங்களிலும் செய்து வரும் சமுதாய நலப் பணிகளைப் பற்றி எப்ரல் 9, 2005 அன்று மாலை ·ப்ரீமான்ட் ஹிந்து ஆலயத்தில் விளக்கிப் பேசினார்.மேலும்...
ஒவ்வொரு குழந்தையும் தனித்தன்மை கொண்டது - குழந்தை எழுத்தாளர் உமா கிருஷ்ணஸ்வாமி - (Apr 2005)
பகுதி: நேர்காணல்
எழுத்தாளர் உமா கிருஷ்ணஸ்வாமி அவர்களைச் சந்திக்க விரும்பினால், கற்களுக்கும் புராதன இடிபாடுகளுக்கும் இடையில்தான் நீங்கள் அவரைத் தேட வேண்டும். நியூமெக்சிகோ மாநிலத்தில்...மேலும்...
ரம்யா வைத்யநாதனின் நடன அரங்கேற்றம் - (Apr 2005)
பகுதி: நிகழ்வுகள்
'நிருத்யோல்லாஸா' நாட்டிய நிறுவனத்தில் பயின்ற மாணவி ரம்யா வைத்தியநாதனின் அரங்கேற்றம் மார்ச் 5, 2005 அன்று சான்ஹொசே நகரின் எவர்கிரீன் வேல்லி உயர்நிலைப்பள்ளிக் கலையரங்கில் நடந்தேறியது.மேலும்...
'லாஸ்யா'வின் உயிர்கொண்ட சிற்பங்கள்! - (Mar 2005)
பகுதி: நிகழ்வுகள்
'சித்திரம் பேசுதடி!' என்று பாடினார் கவிஞர். 'சிற்பமும் பேசுமா?' என்று நீங்கள் கேட்டால், லாஸ்யா நடனக் குழுமம் மார்ச் 12, 2005 சனிக்கிழமை மாலை 4:00 மணிக்கு சான்டா கிளாரா பல்கலைக் கழகத்தின்...மேலும்...
சன்ஹிதியின் வானவில் - (Oct 2004)
பகுதி: நிகழ்வுகள்
'வானவில் - தமிழ் ஆடற்களத்தின் வழியே ஒரு வண்ணப் பயணம்' என்ற கருத்திலான ஒரு நாட்டிய நிகழ்ச்சியை நவம்பர் 7, 2004 அன்று, பாலோ ஆல்டோ(கலி.) கப்பர்லி அரங்கத்தில் வழங்கவிருக்கிறது சன்ஹிதி தென்னிந்திய நடனக் குழு.மேலும்...
சிறகடிக்க ஆசை - (Oct 2003)
பகுதி: சிறுகதை
அபிராமி கண்களிலிருந்து சிறுவாணி அணை உடைந்தது போல் கண்ணீர். நாளை விடிந்தால் தமிழ்ப் பரீட்சை. அப்புறம் வரிசையாகப் பரீட்சைகள்தாம்.மேலும்...
சிந்துவின் நடன அரங்கேற்றம் - (Oct 2003)
பகுதி: நிகழ்வுகள்
சான்பிரான்ஸ்கோ விரிகுடாப் பகுதியிலுள்ள நாட்டியப் பள்ளியான 'அபிநயா'வின் மாணவி செல்வி சிந்து நடராஜன். இவரது நாட்டிய அரங்கேற்றம் ஆகஸ்டு 30ம் தேதி மாலை பாலோ ஆல்டோவின்...மேலும்...
பரதத்தில் பாரதி - (May 2003)
பகுதி: நிகழ்வுகள்
மகாகவி சுப்ரமணிய பாரதியை அறியாத தமிழன்பர்கள் எவருமிலர். எளிமையான சொல்லழகும் ஆழமான பொருளழகும் கூடிய பாரதியின் பாடல்கள் பலவற்றை இசைக் கலைஞர்கள்...மேலும்...
'நிருத்ய ஸந்தியா' நடன நிகழ்ச்சி - (Feb 2003)
பகுதி: நிகழ்வுகள்
San Francisco வளைகுடாப் பகுதியில் பிரபலமான 'வாஸ்யா' நடன நிறுவனத்தைச் சேர்ந்த இளம் நாட்டிய நங்கையர் மூவர் ஜனவரி மாதம், 18ம் நாள், சனிக்கிழமை மாலை 'நிருத்ய ஸந்தியா' எனும் நடன நிகழ்ச்சியை...மேலும்...
1 2

| | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | ஸ்ரீ |




© Copyright 2020 Tamilonline