Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
November 2005 Issue
ஆசிரியர் பக்கம் | மாயாபஜார் | இலக்கியம் | முன்னோடி | நிதி அறிவோம் | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | அமெரிக்க அனுபவம் | புழக்கடைப்பக்கம்
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | தமிழக அரசியல் | சமயம் | அஞ்சலி | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | நேர்காணல் | வாசகர் கடிதம் | விளையாட்டு விசயம் | வார்த்தை சிறகினிலே
Tamil Unicode / English Search
சினிமா சினிமா
தீபாவளிக்கு மஜா
சிக்கலில் குஷ்பு
இருவர் மட்டும் நடிக்கும் 'பை டூ' (By 2)
முக்கியப் பாத்திரத்தில் அகத்தியன்
கலக்குகிறார் சத்யராஜ்
சூர்யா-ஜோதிகா-அசின் கூட்டணி
- |நவம்பர் 2005|
Share:
Click Here Enlargeசூர்யாவின் சகோதரர் கார்த்திக் நடிப்பில் உருவாகிக் கொண்டிருக்கும் 'பருத்தி வீரன்' படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல். இவர் அடுத்துத் தயாரிக்கவிருக்கும் படத்தில் சூர்யா நாயகனாக நடிக்க இருக்கிறார். படத்திற்கு படம் வித்தியாசமான கெட்டப்பில் வந்து கலக்கும் சூர்யா இப்படத்திலும் வித்தியாசமான பாத்திரத்தில் நடிக்க இருக்கிறார்.

'ஜில்லுன்னு ஒரு காதல்' என்ற பெயரில் உருவாகும் இப்படத்தின் மூலம் மீண்டும் ஜோடி சேர்கின்றனர் சூர்யாவும், ஜோதிகாவும். போதாததற்கு அசின் மற்றொரு நாயகியாக அறிமுகமாகிறார்.

கவிஞர் வாலி பாடல்களை எழுத, ஏ.ஆர். ரகுமான் இசையமைக்கிறார். திரைக்கதை, வசனம், இயக்கத்தைக் கிருஷ்ணா கவனிக்கிறார். உண்மைச் சம்பவம் ஒன்றை அடிப்படையாகக் கொண்டது இந்தப் படம்.
தொகுப்பு: கேடிஸ்ரீ
More

தீபாவளிக்கு மஜா
சிக்கலில் குஷ்பு
இருவர் மட்டும் நடிக்கும் 'பை டூ' (By 2)
முக்கியப் பாத்திரத்தில் அகத்தியன்
கலக்குகிறார் சத்யராஜ்
Share: 




© Copyright 2020 Tamilonline