Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
October 2005 Issue
ஆசிரியர் பக்கம் | மாயாபஜார் | இலக்கியம் | முன்னோடி | நிதி அறிவோம் | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | அமெரிக்க அனுபவம் | புழக்கடைப்பக்கம்
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | தமிழக அரசியல் | சமயம் | ஜோக்ஸ் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | நேர்காணல் | வாசகர் கடிதம் | கவிதைப்பந்தல் | விளையாட்டு விசயம் | வார்த்தை சிறகினிலே
Tamil Unicode / English Search
சினிமா சினிமா
வழக்குகளில் சிக்கிய எஸ்.ஜே. சூர்யா
அம்மா சுகாசினி, அப்பா பாக்யராஜ்!
சரத்குமாரின் நூறாவது படம்
'சம்திங்..சம்திங்.. உனக்கும் எனக்கும்'!
நகைச்சுவைப் பாத்திரத்தில் ஸ்ரீகாந்த்!
ஏவி.எம். தயாரிப்பில் ரஜினி!
- கேடிஸ்ரீ|அக்டோபர் 2005|
Share:
Click Here Enlarge'சந்திரமுகி' வெற்றிகரமாக ஓடித் தமிழ்த்திரை உலகில் வசூலில் சாதனை படைத்துக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் ரஜினியின் அடுத்தப் படத்தைப் பற்றிய செய்திகள் யூகங்களாக வந்து கொண்டிருந்தன. பழம்பெரும் நிறுவனமாக ஏ.வி.எம். நிறுவனத்தினர், 'அந்நியன்' இயக்குநர் ஷங்கர், ரஜினி கூட்டணியில் தனது 168வது படத்தை தயாரிக்கவிருப்பதாக அறிவித்துள்ளதையடுத்து யூகங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தது.

மாராட்டிய சிங்கம் 'சிவாஜி' பெயரைக் கொண்டு தயாரிக்கப்படும் இப்படத்தைப் பற்றிய செய்திகள் வந்தவண்ணம் இருக்கின்றன. இப்படத்தில் ரஜினியின் ஜோடியாக நடிக்க உலக அழகி ஐஸ்வர்யா ராய் தேர்வு செய்யப்பட உள்ளார் என்றும், பல கோடி சம்பளம் ரஜினிக்கு பேசப்பட்டுள்ளது என்றும் தகவல்கள் வெளிவருகின்றன.
தொகுப்பு: கேடிஸ்ரீ
More

வழக்குகளில் சிக்கிய எஸ்.ஜே. சூர்யா
அம்மா சுகாசினி, அப்பா பாக்யராஜ்!
சரத்குமாரின் நூறாவது படம்
'சம்திங்..சம்திங்.. உனக்கும் எனக்கும்'!
நகைச்சுவைப் பாத்திரத்தில் ஸ்ரீகாந்த்!
Share: 






© Copyright 2020 Tamilonline