Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
February 2015 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | சினிமா சினிமா | கவிதைப்பந்தல் | நலம்வாழ | அஞ்சலி | ஹரிமொழி | சிறப்புப் பார்வை
சூர்யா துப்பறிகிறார் | மாயாபஜார் | சிறுகதை | புதினம் | Events Calendar | வாசகர் கடிதம் | பொது | பயணம் | சமயம் | ஜோக்ஸ்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
மாயாபஜார்
வேர்க்கடலை சாதம்
சீஸ் சாதம்
- தங்கம் ராமசாமி|பிப்ரவரி 2015|
Share:
தேவையான பொருட்கள்:
புலாவ் அரிசி - 1 கிண்ணம்
பால் - 1 கிண்ணம்
தண்ணீர் - 1 கிண்ணம்
வெங்காயம் (பொடியாய் நறுக்கியது) - 1/4 கிண்ணம்
பச்சைக்கொத்துமல்லி - சிறிதளவு
புதினா (பொடியாய் நறுக்கியது) 1 மேசைக்கரண்டி
சீஸ் - 1/4 கிண்ணம்
உப்பு - ருசிக்கேற்ப
முந்திரிப்பருப்பு - 10

செய்முறை:
பாலும் தண்ணீரும் சேர்த்துக் கொதிக்கவிட்டு களைந்த அரிசி, வெங்காயம், புதினா, கொத்துமல்லி, உப்பு இவற்றைச் சேர்க்கவும். பாதி வெந்தவுடன் துருவிய சீஸ், வெண்ணெய் இரண்டும் பாதியளவு அதில் போட்டு நன்றாக வேகவிடவும். கடைசியில் பாக்கியுள்ள சீஸ், வெண்ணெய் சேர்த்துச் சமைத்து, மேலாக முந்திரி, கொத்துமல்லி போட்டு எடுத்து வைக்கவும். பூண்டு போட்டும் செய்யலாம். சாப்பிடச் சுவையாக இருக்கும்.
தங்கம் ராமசாமி,
பிரிட்ஜ்வாட்டர், நியூ ஜெர்ஸி
More

வேர்க்கடலை சாதம்
Share: 




© Copyright 2020 Tamilonline