Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
January 2015 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | சினிமா சினிமா | கவிதைப்பந்தல் | நலம்வாழ | அஞ்சலி | ஹரிமொழி | சமயம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | சூர்யா துப்பறிகிறார் | மாயாபஜார் | சிறுகதை | புதினம் | Events Calendar | வாசகர் கடிதம் | பொது
Tamil Unicode / English Search
சினிமா சினிமா
மாஸ்
சிகப்பு ரோஜாக்கள்-2
வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க
சிகண்டி
பெருமாள் கோயில் உண்டசோறு
நட்பதிகாரம்-79
பொங்கலுக்குப் புதுசா வருது!
- அரவிந்த்|ஜனவரி 2015|
Share:



விக்ரம், எமி ஜாக்சன் நடிப்பில் வெளியாக இருக்கும் பிரம்ம்ம்ம்மாண்டமான படம் ஐ. ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்க, ஷங்கர் இயக்குகிறார். இளைஞன், கிழவன், மிருக மனிதன் என்று மூன்று மாறுபட்ட வேடங்களில் கலக்குகிறார் விக்ரம். தமிழ், தெலுங்கு என்று பலமொழிகளில் படமாகியிருக்கும் 'ஐ', ஆவலோடு எதிர்பார்க்கப்படும் பொங்கல் ரிலீஸ்.



என்னை அறிந்தால்
கௌதம் மேனன் இயக்கத்தில் அஜீத் நடிக்கும் 'என்னை அறிந்தால்' மற்றொரு பொங்கல் ரிலீஸ். இதில் அஜீத்துக்கு இரட்டை வேடம். நாயகிகளாக த்ரிஷா, அனுஷ்கா நடிக்கின்றனர். விவேக், அருண் விஜய், தலைவாசல் விஜய், பார்வதி நாயர், அமித் பார்க்வா உள்ளிட்ட பலர் நடிக்கும் இந்தப் படத்தின் பாடல்களை தாமரை, கானா பாலா எழுத, இசையமைத்துள்ளார் ஹாரிஸ் ஜெயராஜ்.


ஆம்பள
விஷால்-ஹன்சிகா ஜோடி நடிக்கும் 'ஆம்பள' படமும் பொங்கல் வெளியீடுதான். இவர்களுடன் ரம்யா கிருஷ்ணன், கிரண், ஐஸ்வர்யா, சந்தானம், சதீஷ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். ஆண்ட்ரியா முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். நகைச்சுவையான பொழுதுபோக்குப் படமாக உருவாகி இருக்கும் இதனை சுந்தர்.சி. இயக்கியிருக்கிறார். விஷாலின் மூன்று அத்தைகளும் அவருக்குத் தங்கள் மகள்களைக் கட்டிவைக்கச் செய்யும் முயற்சிகளும் அதன் விளைவுகளும்தான் படத்தின் கதையாம். இசை: ஹிப்ஹாப் தமிழா புகழ் ஆதி.

அரவிந்த்
More

மாஸ்
சிகப்பு ரோஜாக்கள்-2
வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க
சிகண்டி
பெருமாள் கோயில் உண்டசோறு
நட்பதிகாரம்-79
Share: 




© Copyright 2020 Tamilonline