Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | Events Calendar | மேலும்
December 2014 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | சினிமா சினிமா | கவிதைப்பந்தல் | நலம்வாழ | முன்னோடி | சாதனையாளர்
சூர்யா துப்பறிகிறார் | மாயாபஜார் | சிறுகதை | புதினம் | Events Calendar | சமயம் | வாசகர் கடிதம் | பொது | நூல் அறிமுகம் | ஹரிமொழி
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
சினிமா சினிமா
பிசாசு
வஜ்ரம்
வி
டூரிங் டாக்கீஸ்
களம்
டக்கர்
ஒரு காதல் ஒரு கல்யாணம்
மானே தேனே பேயே
அட்டி
- அரவிந்த்|டிசம்பர் 2014|
Share: 
விஜய் டிவி மூலம் பிரபலமான மகாபா ஆனந்த் நாயகனாக அறிமுகமாகும் படம் அட்டி. நாயகியாக அஷ்மிதா நடிக்கிறார். விஜயபாஸ்கர் இயக்குகிறார். சென்னை ஐஸ்ஹவுஸ் பகுதியில் நண்பர்கள் சிலர் இணைந்து மினரல் வாட்டர் கடை வைத்திருக்கிறார்கள். அவர்களில் ஒருவரான ஆனந்துக்கு வரும் காதலும், அதனால் வரும் பிரச்சினைகளை அவர்கள் எப்படித் தீர்க்கிறார்கள் என்பதும்தான் படத்தின் கதையாம். சுந்தர் சி. பாபு இசையமைக்கிறார்.


அரவிந்த்
More

பிசாசு
வஜ்ரம்
வி
டூரிங் டாக்கீஸ்
களம்
டக்கர்
ஒரு காதல் ஒரு கல்யாணம்
மானே தேனே பேயே
Share: