Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
September 2014 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | ஹரிமொழி | சிறப்புப் பார்வை | சினிமா சினிமா | கவிதைப்பந்தல் | ஜோக்ஸ் | பொது
சூர்யா துப்பறிகிறார் | மாயாபஜார் | சிறுகதை | புதினம் | Events Calendar | முன்னோடி | சாதனையாளர் | எங்கள் வீட்டில் | சமயம் | வாசகர் கடிதம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | அமெரிக்க அனுபவம்
Tamil Unicode / English Search
மாயாபஜார்
அவல் இனிப்புப் புட்டு
அவல் காரப் புட்டு
- தங்கம் ராமசாமி|செப்டம்பர் 2014|
Share:
தேவையான பொருட்கள்
அவல் - 1 1/2 கிண்ணம்
தேங்காய்த் துருவல் - 1/2 கிண்ணம்
கடுகு - 1 தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு - 1 தேக்கரண்டி
பச்சை மிளகாய் - 2
மிளகாய் வற்றல் - 3
பெருங்காயம் - சிறிதளவு
முந்திரிப்பருப்பு - 8
கறிவேப்பிலை - சிறிதளவு
உப்பு - தேவைக்கேற்ப
எண்ணெய் - தேவைக்கேற்ப

செய்முறை
அவலை வெறும் வாணலியில் சிவக்க வறுத்துச் சற்று கரகரப்பாகப் பொடிக்கவும். வெந்நீரில் சிறிது உப்புப் போட்டு அவலில் தெளித்துப் பிசறி ஒரு துணியில் முடிச்சுக்கட்டி ஆவியில் ஐந்து நிமிடங்கள் வேகவிடவும். வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயம், மிளகாய் தாளித்து, அதில் தேங்காயைப் போட்டுச் சிவக்க வறுத்துக் கொள்ளவும். அவலைத் தட்டில் கொட்டிக் கட்டியில்லாமல் உதிர்த்து தாளித்ததைப் போட்டு உப்பு, கறிவேப்பிலை, கொத்துமல்லி, முந்திரி வறுத்துப் போட்டு நன்றாகக் கலந்து சாப்பிடலாம். சுவையான காரப் புட்டு ரெடி. இதில் வேர்க்கடலை வறுத்துப் போடலாம். செய்வதும் எளிது.
தங்கம் ராமசாமி,
பிரிட்ஜ் வாட்டர், நியூ ஜெர்சி
More

அவல் இனிப்புப் புட்டு
Share: 




© Copyright 2020 Tamilonline