தெரியுமா?: பெர்க்கலி தமிழ் விரிவுரையாளர்: பாரதி சங்கரராஜுலு FeTNA: தமிழ் விழா தெரியுமா?: இப்படி இருந்த நான் எப்படி ஆய்ட்டேன்! NRI செய்திகள்
|
|
|
|
|
திருக்குறள் முதன்முதலாக அச்சேறிய ஆண்டு - 1812
திருக்குறளில் இல்லாத எழுத்து - ஔ
குறளில் உயிருக்கு மேலாகக் கருதப்படுவது - ஒழுக்கம்
தமிழ்த் தாயின் உயிர்நிலை எனக் குறளைப் போற்றியவர் - கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை
திருக்குறளைச் சுரங்க அறையில் வைத்துள்ள மாளிகை - கிரெம்ளின் மாளிகை, ரஷ்யா
குறள் இதுவரை எத்தனை மொழிகளில் பெயர்க்கப்பட்டுள்ளது - 106
குறளுக்கு முதலில் உரை எழுதியவர் - மணக்குடவர்
காந்தியடிகளுக்குக் குறளை அறிமுகப்படுத்தியவர் - லியோ டால்ஸ்டாய்
குறளில் "நட்பு" பற்றி வரும் குறள்களின் எண்ணிக்கை - 171 |
|
தகவல்: அரிமளம் தளவாய் நாராயணசாமி, டெக்சஸ் |
|
|
More
தெரியுமா?: பெர்க்கலி தமிழ் விரிவுரையாளர்: பாரதி சங்கரராஜுலு FeTNA: தமிழ் விழா தெரியுமா?: இப்படி இருந்த நான் எப்படி ஆய்ட்டேன்! NRI செய்திகள்
|
|
|
|
|
|
|