Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
August 2014 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | ஹரிமொழி | சிறப்புப் பார்வை | சினிமா சினிமா | கவிதைப்பந்தல் | நூல் அறிமுகம் | பொது
கதிரவனை கேளுங்கள் | மாயாபஜார் | சிறுகதை | புதினம் | Events Calendar | அஞ்சலி | சாதனையாளர் | எங்கள் வீட்டில் | சமயம் | வாசகர் கடிதம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
பொது

கோவை புத்தகக் காட்சி விருது - (Aug 2023)
கோவையில் நடக்கும் புத்தகக் காட்சியில் ஒவ்வோர் ஆண்டும் சாதனையாளர்கள், எழுத்தாளர்கள் விருதளித்து கௌரவிக்கப்படுகின்றனர். இந்த ஆண்டுக்கான வாழ்நாள் சாதனையாளர் விருது கவிஞரும் மொழி...மேலும்...
கி.ரா. விருது - (Aug 2023)
கி.ராஜநாராயணனின் நினைவைப் போற்றும் வகையில், கோவை விஜயா பதிப்பகத்தின் 'விஜயா வாசகர் வட்டம்' சார்பில், ஆண்டுதோறும் சிறந்த படைப்பாளிகளுக்கு 'கி.ரா.' விருது வழங்கப்படுகிறது.மேலும்...
சாகித்ய அகாதமி யுவபுரஸ்கார் 2023 - (Jul 2023)
சாகித்ய அகாதமி 35க்கு வயதுக்குட்பட்ட இளம் படைப்பாளிகளை ஊக்குவிக்கும் வகையில் யுவபுரஸ்கார் விருது வழங்குகிறது. கடந்த ஆண்டுகளில் இவ்விருதை ம. தவசி, மலர்வதி, அபிலாஷ் சந்திரன், கதிர்பாரதி, வீரபாண்டியன்...மேலும்...
சாகித்ய அகாதமி பால புரஸ்கார் 2023 - (Jul 2023)
குழந்தை இலக்கியத்திற்கு எழுத்தாளர்களின் பங்களிப்பை ஊக்குவிக்க சாகித்ய அகாதமியால் வழங்கப்படுவது பால புரஸ்கார் விருது. மா.கமலவேலன், ம.லெ. தங்கப்பா, ரேவதி, கவிஞர் செல்லகணபதி, இரா. நடராசன்...மேலும்...
தமிழ் விக்கி - தூரன் விருது - (Jul 2023)
தமிழ் விக்கி இணைய கலைக்களஞ்சியம் சார்பில், கவிஞர், எழுத்தாளர், ஆய்வியல் அறிஞர் பெரியசாமித்தூரன் நினைவாக, ஆண்டுதோறும் தமிழ்விக்கி தூரன் விருது வழங்கப்படுகிறது. தமிழ் கலைக்களஞ்சியத்தை...மேலும்...
'தேடல்' குறும்படம் வெளியீடு - (May 2023)
சான் ஃப்ரான்சிஸ்கோ விரிகுடாப் பகுதியில் படமாக்கப்பட்ட 'தேடல்' குறும்படம் மே 7, 2023 அன்று வெளியிடப்பட உள்ளது. அமெரிக்காவுக்குப் புலம்பெயர்ந்த ஒரு குடும்பத்தில், தாய்க்கும் டீன் ஏஜ் மகளுக்கும் இடையிலான உறவின்...மேலும்...
சரஸ்வதி சம்மான் விருது - (May 2023)
1991ம் ஆண்டு முதல், கே.கே. பிர்லா நிறுவனத்தாரால் வழங்கப்பட்டு வருவது சரஸ்வதி சம்மான் விருது. இந்திய அரசின் 22 பட்டியல் மொழிகளில் வெளியாகும் சிறந்த உரைநடை, கவிதை அல்லது இலக்கிய...மேலும்...
புக்கர் விருதுப் பட்டியலில் பெருமாள் முருகனின் 'பூக்குழி' - (May 2023)
பிரிட்டன் அல்லது அயர்லாந்தில் பதிப்பிக்கப்பட்ட புனைவு நூலின் ஆங்கில மொழிபெயர்ப்புக்கு ஆண்டுதோறும் புக்கர் விருது வழங்கப்பட்டு வருகிறது. உலகப்புகழ் பெற்ற எழுத்தாளர்கள், பதிப்பாளர்கள்...மேலும்...
மா. அரங்கநாதன் இலக்கிய விருது - (May 2023)
எழுத்தாளரும், 'முன்றில்' இலக்கிய இதழை நடத்தியவருமான மா. அரங்கநாதன் நினைவாக, ஒவ்வோர் ஆண்டும் ஏப்ரல் 16 அன்று தமிழ் அறிஞர்களுக்கு மா. அரங்கநாதன் இலக்கிய விருது...மேலும்...
தெரியுமா?: பத்ம விருதுகள் - (Feb 2023)
இந்திய அரசின் பொதுமக்களுக்கான உயரிய விருதுகளில் ஒன்றான பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இலக்கியம், கலை, இசை, நாடகம், மருத்துவம், அறிவியல், விவசாயம், விளையாட்டு, சமூகசேவை எனப் பல்வேறு...மேலும்...
தெரியுமா?: ஸீரோ டிகிரி பதிப்பகப் போட்டிகள் - (Feb 2023)
தமிழ்நாட்டின் புகழ்பெற்ற பதிப்பகமான ஸீரோ டிகிரி பப்ளிஷிங் குரூப் நாவல், குறுநாவல், சிறுகதைப் போட்டிகளை அறிவித்துள்ளது. இந்தப் போட்டிகளில் யார் வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம்.மேலும்...
தெரியுமா?: கி.வா.ஜ. சிறுகதைப் போட்டி - 2023 - (Feb 2023)
கி.வா.ஜ. சிறுகதைப்‌ போட்டிக்கு சிறுகதைகள்‌ வரவேற்கப்படுகின்றன. கதைகள்‌ கலைமகளில்‌ நான்கு பக்கங்களுக்கு மிகாமல்‌ இருக்க வேண்டும்‌. 900 வார்த்தைகளுக்குள்‌ அமைதல்‌ வேண்டும்‌. சிறுகதைகளை 2023 மார்ச்‌ 10-ஆம் தேதிக்குள்‌...மேலும்...
1 2 3 4 5 6 7 8 9 10 ...




© Copyright 2020 Tamilonline