Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
November 2006 Issue
பதிப்புரை | நேர்காணல் | மாயாபஜார் | நிதி அறிவோம் | முன்னோடி | தமிழக அரசியல் | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | புதிரா? புரியுமா? | சிறுகதை
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | விளையாட்டு விசயம் | சினிமா சினிமா | Events Calendar
Tamil Unicode / English Search
சினிமா சினிமா
தீபாவளி படங்கள்
கரண் நடிப்பில் புதிய படம்!
அருண்குமார் நடிப்பில் 'வேதா'
விரைவில் 'தீபாவளி'
அநீதிகளை அழிக்க வரும் 'பரசு'
- கேடிஸ்ரீ|நவம்பர் 2006|
Share:
Click Here Enlargeசமுதாயத்தில் நிலவும் அநீதிகளை அழித்து நீதியை நிலைநாட்டப் போராடும் ஓர் இளைஞனின் கதையை 'பரசு' என்கிற பெயரில் திரைப்படமாக தயாரிக்கிறது ஆர்.ஆர். பிலிம்ஸ் பட நிறுவனம்.

புதுமுகம் அஜய்காந்த் நாயகனாக நடிக்க, சஞ்சனா நாயகியாக நடிக்கிறார். 12 பேரை இணை தயாரிப்பாளர்களாக கொண்டு தயாரிக்கப்படும் 'பரசு'வின் கதை, திரைக்கதை மற்றும் இயக்கத்தை ஜேவி கவனிக்கிறார்.

இனியவன் இசையமைக்க, லியாகத் அலிகான் வசனம் எழுதுகிறார். நாசர், முரளி, மன்சூர் அலிகான் ஆகியோரும் முக்கிய வேடத்தில் இப்படத்தில் நடிக்கிறார்கள். வரும் நாட்களில் இப்படத்திற்கான படப்பிடிப்பு துவங்கவிருக்கிறது.
தொகுப்பு: கேடிஸ்ரீ
More

தீபாவளி படங்கள்
கரண் நடிப்பில் புதிய படம்!
அருண்குமார் நடிப்பில் 'வேதா'
விரைவில் 'தீபாவளி'
Share: 




© Copyright 2020 Tamilonline