புதுமுகங்கள் நடிப்பில் 'ஆவணித்திங்கள்' இளம் ராணுவவீரனின் கதை! ஜீவா நடிக்கும் புதிய படம்! கதை பழசு; படம் புதுசு! தமிழ் பெயரில் திரைப்படங்கள்!
|
|
சூர்யா - ஜோதிகா திருமணம்! |
|
- கேடிஸ்ரீ|அக்டோபர் 2006| |
|
|
|
கடந்த மாதம் 11ம் தேதி (செப்டம்பர்) திரையுலகமும், தமிழ்த் திரைப்பட ரசிகர்களும் ஆவலுடன் எதிர்பார்த்த நடிகர் சூர்யா - ஜோதிகா திருமணம் வெகு விமரிசையாக நடைபெற்றது.
சென்னையிலுள்ள பார்க் ஷெரட்டன் நட்சத்திர ஹோட்டலில் உள்ள மவுரிஸ் அரங்கில் நடைப்பெற்ற திருமணத்திற்கு அரசியல் பிரமுகர்கள், சினிமா நடத்திரங்கள் என்று ஏராளமானோர் வந்திருந்தனர்.
தமிழக முதலமைச்சர் மு.கருணாநிதி, எதிர்க்கட்சி தலைவர் ஜெயலலிதா உள்பட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் நேரில் வந்து மணமக்களை வாழ்த்தினர். இவர்களைத் தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் முதல் கமல், இளையராஜா என்று பிரபலங்கள் திருமணத்திற்கு வந்து மணமக்களை வாழ்த்தினர். |
|
இந்நிலையில், இனி ஜோதிகா திரைப்படங்களில் நடிக்கப் போவதில்லை என்ற தகவலை ஜோதிகாவின் கணவர் நடிகர் சூர்யா பத்திரிகையாளர்களிடையே தெரிவிக்க, ஜோதிகாவும் அவரது பேச்சை ஆமோதித்தார்.
கேடிஸ்ரீ |
|
|
More
புதுமுகங்கள் நடிப்பில் 'ஆவணித்திங்கள்' இளம் ராணுவவீரனின் கதை! ஜீவா நடிக்கும் புதிய படம்! கதை பழசு; படம் புதுசு! தமிழ் பெயரில் திரைப்படங்கள்!
|
|
|
|
|
|
|