Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
Feruary 2014 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | ஹரிமொழி | நலம் வாழ | சினிமா சினிமா | கவிதை பந்தல் | அஞ்சலி | சமயம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | அன்புள்ள சிநேகிதியே | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | வாசகர் கடிதம் | Events Calendar | பொது
Tamil Unicode / English Search
சினிமா சினிமா
புறம்போக்கு
அஞ்சான்
பூனை
துணை முதல்வர்
சரவணபொய்கை
49 ஓ
என்றுமே ஆனந்தம்
மாலுமி
- அரவிந்த்|பிப்ரவரி 2014|
Share:


கடற்கரையை ஒட்டியுள்ள ஒரு குப்பம் பகுதியில் பிரமாண்ட ஐ.டி. நிறுவனம் ஒன்று இருக்கிறது. அதில் பல்வேறு முறைகேடுகள் நடக்கின்றன. அதை எதிர்த்துப் போரிட முடியாத இளைஞர்கள் குப்பத்து இளைஞர்களின் உதவியை நாடுகின்றனர். ஐ.டி. இளைஞர்கள் திட்டம் போட்டுக் கொடுக்க அதை குப்பத்து இளைஞர்கள் செயல்படுத்துகின்றனர். அவர்கள் திட்டம் வெற்றி பெற்றதா, முறைகேடுகள் நின்றனவா, அதைச் செய்தவர்களுக்கு தண்டனை கிடைத்ததா என்பவற்றைச் சொல்ல வருகிறது மாலுமி. புதுமுக இளைஞர் சந்தோஷ் இப்படத்தைத் தயாரித்து நடிக்கிறார். நாயகியாக இதுவரை குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்த சுவாதி ஷண்முகம் அறிமுகமாகிறார். சிவகுமார் இயக்குகிறார். இப்படம் பற்றி அவர், " பேராசை கொண்ட ஐ.டி. நிறுவனங்கள், நம் நாட்டு இளைஞர்களை மனதளவிலும், உடலளவிலும் கசக்கிப் பிழிகின்றன. இந்த உண்மைமையைப் படமாக எடுக்கிறோம்" என்கிறார். இசை: பாஸ்கர்.
அரவிந்த்
More

புறம்போக்கு
அஞ்சான்
பூனை
துணை முதல்வர்
சரவணபொய்கை
49 ஓ
என்றுமே ஆனந்தம்
Share: 




© Copyright 2020 Tamilonline