செள செள தயாரிப்புகள் செளசெள கூட்டு செளசெள துவையல் செளசெள பால்கூட்டு செளசெள மோர்கூட்டு செளசெள பச்சடி செளசெள மசியல் செளசெள தொக்கு செளசெள பொடிமாஸ்
|
|
|
தேவையான பொருட்கள்
செளசெள - 1 (பெரியதாக) கடலைமாவு - 1 கிண்ணம் அரிசி மாவு - 1/2 கிண்ணம் மிளகாய்ப் பொடி - 1 1/2 தேக்கரண்டி பெருங்காயம் - சிறிதளவு சோடா உப்பு - 1 சிட்டிகை உப்பு - தேவைக்கேற்ப எண்ணெய் - பொரித்து எடுக்க |
|
செய்முறை
செளசெளவைத் தோல்சீவி மெல்லிய வில்லைகளாக பஜ்ஜி போடுகிற மாதிரி நறுக்கிக் கொண்டு கடலை மாவு அரிசிமாவு, மிளகாய்ப்பொடி, பெருங்காயப் பொடி. உப்பு, சோடா உப்பு போட்டுக் கரைத்துக் கொள்ளவும்.
எண்ணெயைக் காய வைத்து நறுக்கிய வில்லைகளை மாவில் தோய்த்துப் போட்டு பொன்னிறமாய்ப் பொரித்து எடுக்கவும்.
தேங்காய்ச் சட்னி, தக்காளி சாஸ் உடன் சாப்பிடலாம்.
தங்கம் ராமசாமி |
|
|
More
செள செள தயாரிப்புகள் செளசெள கூட்டு செளசெள துவையல் செளசெள பால்கூட்டு செளசெள மோர்கூட்டு செளசெள பச்சடி செளசெள மசியல் செளசெள தொக்கு செளசெள பொடிமாஸ்
|
|
|
|
|
|
|