செள செள தயாரிப்புகள் செளசெள கூட்டு செளசெள துவையல் செளசெள பால்கூட்டு செளசெள பஜ்ஜி செளசெள பச்சடி செளசெள மசியல் செளசெள தொக்கு செளசெள பொடிமாஸ்
|
|
|
தேவையான பொருட்கள்
செளசெள - 2 பச்சை மிளகாய் - 5 தேங்காய் - 1 கிண்ணம் சீரகம் - 1/2 தேக்கரண்டி கெட்டித் தயிர் - 1 கிண்ணம் கடுகு - 1/2 தேக்கரண்டி உ.பருப்பு - 1/2 தேக்கரண்டி உப்பு - தேவைக்கேற்ப கறிவேப்பிலை - தாளிப்பதற்கு |
|
செய்முறை
செளசெளவைத் தோல் சீவி சிறு துண்டுகளாக நறுக்கிக் கொண்டு உப்புப் போட்டு வேக விடவும். தேங்காய், பச்சை மிளகாய், சீரகம் ஆகியவற்றை நைசாக அரைத்துக் காயுடன் போட்டுக் கொதி வந்ததும் இறக்கித் தயிர் விட்டு
கருவேப்பிலை போடவும்.
இதில் கடுகு, உளுத்தம்பருப்பு தாளிக்கவும். நீர்க்க இருந்தால் கொஞ்சம் அரிசி மாவு அல்லது கடலை மாவைக் கரைத்து விட்டுக் கொதிக்க விடவும்.
தங்கம் ராமசாமி |
|
|
More
செள செள தயாரிப்புகள் செளசெள கூட்டு செளசெள துவையல் செளசெள பால்கூட்டு செளசெள பஜ்ஜி செளசெள பச்சடி செளசெள மசியல் செளசெள தொக்கு செளசெள பொடிமாஸ்
|
|
|
|
|
|
|