Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
January 2006 Issue
ஆசிரியர் பக்கம் | நேர்காணல் | மாயாபஜார் | புதுமைத்தொடர் | இலக்கியம் | முன்னோடி | அமெரிக்க அனுபவம் | நலம்வாழ | சிறப்புப் பார்வை
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | பயணம் | புழக்கடைப்பக்கம் | தமிழக அரசியல் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | வார்த்தை சிறகினிலே | விளையாட்டு விசயம்
Tamil Unicode / English Search
சினிமா சினிமா
மூன்று வேடங்களில் பிரசாந்த்!
'இதயத் திருடன்'
அசத்தும் ராஜ்கிரண்
மீண்டும் தேவயானி!
சு.சி. கணேசன் இயக்கும் 'திருட்டு பயலே'
நட்புக்கு மரியாதை 'நாளை'
- கேடிஸ்ரீ|ஜனவரி 2006|
Share:
Click Here Enlargeநட்பையே வாழ்க்கையாக நினைக்கும் இருவரின் கதையைச் சொல்லும் வகையில் உருவாகிறது 'நாளை'. கிரே பிலிம்ஸ் இந்தியா நிறுவனத்தாரால் தயாரிக்கப்படும் 'நாளை' திரைப்படத்தின் மூலம் இயக்குநராகிறார் உதயபானு மகேஷ்வரன். இவர் வின்சன்ட் செல்வா, லிவிங்ஸ்டன் போன்றோரிடம் உதவியாளராகப் பணியாற்றியவர்.

இப்படத்தில் நாயகனாக நடிக்கிறார் ரிச்சர்ட். இந்திப் படங்களில் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றிய நட்ராஜ் சுப்ரமணியன் மற்றொரு நாயகனாக அறிமுகமாகிறார். இவர்களுடன் நாசர், இளவரசு, நிரோஷா போன்ற பலர் நடிக்கின்றனர்.

இசைக்குப் பொறுப்பேற்றுள்ளார் கார்த்திக் ராஜா. இந்தித் திரைப்படங்களில் வில்லனாக நடித்து வரும் ஆதித்ய ஸ்ரீவாத்ஸவ் இப்படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமாகிறார்.
கேடிஸ்ரீ
More

மூன்று வேடங்களில் பிரசாந்த்!
'இதயத் திருடன்'
அசத்தும் ராஜ்கிரண்
மீண்டும் தேவயானி!
சு.சி. கணேசன் இயக்கும் 'திருட்டு பயலே'
Share: 




© Copyright 2020 Tamilonline