Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
February 2006 Issue
ஆசிரியர் பக்கம் | நேர்காணல் | மாயாபஜார் | நிதி அறிவோம் | இலக்கியம் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | சிறப்புப் பார்வை | நலம்வாழ
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | சாதனையாளர் | அமெரிக்க அனுபவம் | பொது | சினிமா சினிமா | Events Calendar
வாசகர் கடிதம் | தமிழக அரசியல் | விளையாட்டு விசயம் | அஞ்சலி | வார்த்தை சிறகினிலே | புழக்கடைப்பக்கம் | புதுமைத்தொடர் | பயணம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
சினிமா சினிமா
பொங்கலுக்கு வந்த படங்கள்
அப்பா, மகன் கூட்டணி
மதராஸி' அர்ஜுன்
இயக்குநர் நாயகனாகிறார்
படமாகிறது ஆண்சிசுக் கொலை!
- கேடிஸ்ரீ|பிப்ரவரி 2006|
Share:
Click Here Enlargeகடந்த சில வருடங்களாகப் பெண் சிசுக் கொலைபற்றிப் பத்திரிகைகளும், பல்வேறு அமைப்புகளும் பேசாத நாளே இல்லை. இப்போது ஒரு தமிழ்ப்படம் முதன் முதலாக ஆண் சிசுச் கொலையைப் பற்றிப் பேச வருகிறது.

'வெடக்கோழி' என்கிற பெயரில் உருவாகும் இப்படத்தை, சின்னத்திரையில் பல மெகா தொடர்களை இயக்கிய அரிராஜன் இயக்குகிறார். புதுமுகம் விமல் கதாநாயகன். மாளவிகா, சுவாதி, மும்தாஜ் என்று மூன்று நாயகிகள் நடிக்கிறார்கள்.

மும்பை சிகப்புவிளக்குப் பகுதியில் விலைமாது ஒருத்திக்கு ஆண் குழந்தை பிறக்க, அக்குழந்தையைக் கொன்றுவிட முடிவு செய்கிறாள். எப்படியோ அந்தக் கொலையிலிருந்து காப்பாற்றப் படும் அந்தச் சிறுவனின் மனரீதியான பாதிப்புகளையும், அச்சிறுவன் வாலிபன் ஆனபிறகு அவனது நிலைமையையும் சித்தரிக்கிறது 'வெடக்கோழி'.
கேடிஸ்ரீ
More

பொங்கலுக்கு வந்த படங்கள்
அப்பா, மகன் கூட்டணி
மதராஸி' அர்ஜுன்
இயக்குநர் நாயகனாகிறார்
Share: 




© Copyright 2020 Tamilonline