அவல் தயாரிப்புகள் தேங்காய் அவல் மிளகு அவல் வெஜிடபள் அவல் பருப்பு உசிலி அவல் அவல் பொங்கல் வெல்ல அவல் அவல் கேசரி அவல் தோசை அவல் கட்லெட்
|
|
|
தேவையான பொருட்கள்: அவல் - 1 கிண்ணம் தயிர் - 1/4 கிண்ணம் கடலைமாவு - 1 /2 கிண்ணம் வெங்காயம் - 1 பச்சை மிளகாய் - 3 இஞ்சி - ஒரு துண்டு சமையல் சோடா - ஒரு சிட்டிகை கொத்துமல்லி, கருவேப்பிலை - சிறிதளவு எண்ணெய் - பொரிக்க |
|
செய்முறை: அவலை ஊற வைக்கவும். வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, மிளகாய்பொடி, சமையல்சோடா, கொத்து மல்லி, கருவேப்பிலை, உப்பு, தயிர் எல்லாம் போட்டு அவல் உடன் நன்றாக கலந்து
பிசைந்து உருட்டி எண்ணெய் காய்ந்ததும் அதில் போட்டு பொன்னிறமாக வறுத்து எடுக்கவும்.
இது ஒரு சுவை மிகுந்த பக்கோடா.
தங்கம் ராமசாமி |
|
|
More
அவல் தயாரிப்புகள் தேங்காய் அவல் மிளகு அவல் வெஜிடபள் அவல் பருப்பு உசிலி அவல் அவல் பொங்கல் வெல்ல அவல் அவல் கேசரி அவல் தோசை அவல் கட்லெட்
|
|
|
|
|
|
|