Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
April 2012 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | ஹரிமொழி | அன்புள்ள சிநேகிதியே | சிறப்புப் பார்வை | சமயம் | குறுநாவல் | பொது
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | நலம் வாழ | சினிமா சினிமா | வாசகர் கடிதம் | Events Calendar | சாதனையாளர் | கவிதைப்பந்தல்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | நூல் அறிமுகம் | ஜோக்ஸ்
Tamil Unicode / English Search
சினிமா சினிமா
அலெக்ஸ் பாண்டியன்
கடல்
நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்
காதல் தீவு
கஞ்சா கூட்டம்
மாயவரம்
லீலை
வனயுத்தம்
பிரசாத்
- அரவிந்த்|ஏப்ரல் 2012|
Share:


"ஆக்‌ஷன் கிங்" அர்ஜுனின் 150வது படம் பிரசாத். தமிழ், தெலுங்கு, கன்னடம், என மூன்று மொழிகளில் தயாராகும் இப்படத்தில் நாயகியாக மாதுரி பட்டாச்சார்யா நடிக்கிறார். இவர்களுடன் தமிழ், தெலுங்கு முன்னணி நடிக, நடிகைகள் நடிக்கின்றனர். மெக்கானிக்கான அர்ஜுன் ஒரு ஆண் குழந்தை பிறந்தால், வளர்ந்து ஆளாகி தனது கஷ்டத்தை எல்லாம் போக்கிவிடுவான் என்று கனவு காண்கிறார். அவரது ஆசைப்படியே மகன் பிறக்கிறான். ஆனால் அவனுக்குக் காதும் கேட்காது. வாயும் பேசாது. பிறகு என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் கதை. சங்கல்ப் என்ற காது கேட்காத, வாய்பேச முடியாத சிறுவன் நடித்திருப்பது படத்தின் ஹை-லைட். ஆக்‌ஷன் கிங்கின் இப்படத்தில் சண்டைக் காட்சி கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது. இளையராஜா இசையமைக்க, மனோஜ் சதி கதை, வசனம், எழுதி இயக்குகிறார். சமீபத்தில் நடந்த உலகப் பட விழாவில் பாராட்டுதல்களைப் பெற்ற படம் இது.
அரவிந்த்
More

அலெக்ஸ் பாண்டியன்
கடல்
நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்
காதல் தீவு
கஞ்சா கூட்டம்
மாயவரம்
லீலை
வனயுத்தம்
Share: 




© Copyright 2020 Tamilonline