அவல் தயாரிப்புகள் தேங்காய் அவல் மிளகு அவல் வெஜிடபள் அவல் பருப்பு உசிலி அவல் அவல் பொங்கல் வெல்ல அவல் அவல் தோசை அவல் பக்கோடா அவல் கட்லெட்
|
|
|
தேவையான பொருட்கள்: அவல் - 1 கிண்ணம் சர்க்கரை - 1 கிண்ணம் தேங்காய் துருவல் - 2 தேக்கரண்டி நெய் - 1/2 கிண்ணம் முந்திரி பருப்பு - 8 ஏலக்காய் - 5 அல்லது 6 கலர் பெளடர் - சிறிதளவு |
|
செய்முறை: அவலை வாணலியில் நெய் விட்டு நன்றாக சிவக்க வறுத்து மிக்சியில் அரைத்து எடுக்கவும். பின்பு கொதிக்கும் வெந்நீர் விட்டு பிசிறி வைக்கவும் சர்க்கரையை கரையவிட்டு நன்கு கொதிக்கும் போது பிசிறி வைத்துள்ள அவலைப் போட்டு தேங்காய் துருவலையும் போடவும். நெய்விட்டு நன்றாக கிளறவும். ஓட்டாமல் வரும் போது கலர் பெளடர், ஏலப்பொடி, முந்திரி வறுத்துப் போட்டு இறக்கவும். இது மிகவும் சுவையாய் இருக்கும்.
தங்கம் ராமசாமி |
|
|
More
அவல் தயாரிப்புகள் தேங்காய் அவல் மிளகு அவல் வெஜிடபள் அவல் பருப்பு உசிலி அவல் அவல் பொங்கல் வெல்ல அவல் அவல் தோசை அவல் பக்கோடா அவல் கட்லெட்
|
|
|
|
|
|
|