அவல் தயாரிப்புகள் தேங்காய் அவல் மிளகு அவல் வெஜிடபள் அவல் பருப்பு உசிலி அவல் அவல் பொங்கல் அவல் கேசரி அவல் தோசை அவல் பக்கோடா அவல் கட்லெட்
|
|
|
தேவையான பொருட்கள்: அவல் - 1 கிண்ணம் வெல்லம் - 3/4 கிண்ணம் தேங்காய் துருவல் - 2 தேக்கரண்டி ஏலக்காய் - 5 முந்திரி பருப்பு - 8 நெய் - 1/2 கிண்ணம் |
|
செய்முறை: அவலில் சிறிதளவு தண்ணீர் விட்டு ஊற வைக்கவும். வெல்லத்தை ஒரு பாத்திரத்தில் போட்டு சிறிதளவு தண்ணீர் விட்டு அதில் தேங்காய்த் துருவலை சேர்த்துப் பாகு வைக்கவும். பாகு முற்றுவதற்கு முன்பே அவலை போட்டு நெய் விட்டு நன்றாக கிளறி
ஒட்டாமல் வரும் போது முந்திரி வறுத்து அதில் போடவும். ஏலக்காய் பொடியை போடவும். வேர்க் கடலை பிடித்தவர்கள் இரண்டாக உடைத்து நெய்யில் வறுத்துப் போட்டும் செய்யலாம். இதே போல அவலை வேக விட்டு வெல்லம் போட்டு பாயசம்
செய்யலாம்.
தங்கம் ராமசாமி |
|
|
More
அவல் தயாரிப்புகள் தேங்காய் அவல் மிளகு அவல் வெஜிடபள் அவல் பருப்பு உசிலி அவல் அவல் பொங்கல் அவல் கேசரி அவல் தோசை அவல் பக்கோடா அவல் கட்லெட்
|
|
|
|
|
|
|