அவல் தயாரிப்புகள் தேங்காய் அவல் வெஜிடபள் அவல் பருப்பு உசிலி அவல் அவல் பொங்கல் வெல்ல அவல் அவல் கேசரி அவல் தோசை அவல் பக்கோடா அவல் கட்லெட்
|
|
|
தேவையான பொருட்கள்: அவல் - 1 கிண்ணம் மிளகு - 1 1/2 தேக்கரண்டி சீரகம் - 1 1/2 தேக்கரண்டி பெருங்காயம் - சிறிதளவு தேங்காய்த் துருவல் - 2 தேக்கரண்டி முந்திரி பருப்பு - 6 அல்லது 8 நெய் - 1 மேசைக் கரண்டி உப்பு - தேவைக்கேற்ப கருவேப்பிலை - சிறிதளவு கடுகு,உளுத்தம்பருப்பு - தலா 1 தேக்கரண்டி |
|
செய்முறை: முதலில் அவலை ஊற வைக்கவும். வாணலியில் நெய் விட்டு, நன்கு காய்ந்ததும் அதில் கடுகு, உளுத்தம்பருப்பு, வெங்காயம் போட்டு தாளிக்கவும். மிளகு, சீரகம் பொடி செய்து அதில் போட்டு, கொஞ்சம் தேங்காய் துருவலும் சேர்த்து வதக்கவும். பின்பு ஊற வைத்த அவலையும் அதில் சேர்க்கவும். பின்பு உப்பு சேர்த்து ஐந்து நிமிடங்கள் வதக்கவும். அவல் வெந்ததும் இறக்கி முந்திரி வறுத்து போட்டு கருவேப்பிலை நறுக்கிப் போடவும். இது மிகவும் சுவையாக இருக்கும்.
தங்கம் ராமசாமி |
|
|
More
அவல் தயாரிப்புகள் தேங்காய் அவல் வெஜிடபள் அவல் பருப்பு உசிலி அவல் அவல் பொங்கல் வெல்ல அவல் அவல் கேசரி அவல் தோசை அவல் பக்கோடா அவல் கட்லெட்
|
|
|
|
|
|
|