Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | Events Calendar | மேலும்
May 2011 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | ஹரிமொழி | அன்புள்ள சிநேகிதியே | சிறப்புப் பார்வை | அஞ்சலி | ஜோக்ஸ்
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | நினைவலைகள் | நலம் வாழ | சினிமா சினிமா | Events Calendar | வாசகர் கடிதம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
ஜோக்ஸ்
மே 2011: ஜோக்ஸ்
- ஹபீப், நூரணி சிவராம்|மே 2011|
Share: 
Click Here Enlargeநிருபர்: 'ஈ' பற்றி ஆராய்ச்சி பண்ணி புத்தகம் எழுதினீங்களே, இப்ப என்ன பண்ணிக்கிட்டு இருக்கீங்க...
எழுத்தாளர்: ஈ-புக் பத்தி ஆராய்ச்சி பண்ணிக்கிட்டிருக்கேன்.
மிச்சிகன் ஹபீப்

*****


அமெரிக்காவின் அதிபர் யார்?
ஜார்ஜ் டபிள்யூ புஷ்.
அவர் பழைய அதிபர்.
உங்க கேள்வி மட்டும் புதுசா?
மிச்சிகன் ஹபீப்

*****


என்னடா, கணக்குல நூத்துக்கு நூறு வாங்கி இருக்கேன்னு சொன்னெ... பேப்பர்ல 1 போட்டிருக்கு?
கணக்கு வாத்தியார் நூறை நூறால வகுத்து 1 போட்டிருக்காருப்பா.
மிச்சிகன் ஹபீப்

*****
அமலா: என்ன விமலா, கல்யாணமான மறு வாரமே உன் மாமியாரைப் பாட்டுக் கச்சேரிக்குக் கூட்டிக்கிட்டுப் போனியாமே!
விமலா: ஆமாம். ‘பாட்டுன்னா உயிரையே விட்டுடுவா எங்கம்மா’ன்னு என் வீட்டுக்காரர் சொன்னார். அதான் டிரை பண்ணினேன்....

நூரணி சிவராம்,
டிராய், மிச்சிகன்
Share: