Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
April 2011 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | ஹரிமொழி | அன்புள்ள சிநேகிதியே | சமயம் | பொது | சிரிக்க சிரிக்க | அஞ்சலி
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | நினைவலைகள் | நலம் வாழ | சினிமா சினிமா | Events Calendar | வாசகர் கடிதம் | ஜோக்ஸ்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | எனக்குப் பிடிச்சது
Tamil Unicode / English Search
சினிமா சினிமா
சட்டப்படி குற்றம்
திகில்
அம்புலி
மருதவேலு
காதல் வேதம்
செங்காத்து பூமியிலே
மின்சாரம்
சகாக்கள்
- அரவிந்த்|ஏப்ரல் 2011|
Share:


பழனிக்குப் பாதயாத்திரை போகும் நாயகன், நாயகியர் இடையே ஏற்படும் காதலையும் அவர்களது நண்பர்களுக்கிடையேயான அன்பு, பிரிவு, பிரச்சனை போன்றவற்றையும் சொல்ல வரும் படம் சகாக்கள். குளிர் படத்தில் நடித்த சஞ்சீவ் நாயகனாக நடிக்க, நாயகியாக அத்வைதா அறிமுகமாகிறார். இவர்களுடன் சங்கர், சிவசங்கர், ஜேபி, பானுமதி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இசை: தயா ரத்னம். கதை, திரைக்கதை எழுதி இயக்குகிறார் எல்.முத்துக்குமாரசாமி. வசனம்: எழுத்தாளர் பாஸ்கர் சக்தி.
அரவிந்த்
More

சட்டப்படி குற்றம்
திகில்
அம்புலி
மருதவேலு
காதல் வேதம்
செங்காத்து பூமியிலே
மின்சாரம்
Share: 




© Copyright 2020 Tamilonline