அவல் தயாரிப்புகள் மிளகு அவல் வெஜிடபள் அவல் பருப்பு உசிலி அவல் அவல் பொங்கல் வெல்ல அவல் அவல் கேசரி அவல் தோசை அவல் பக்கோடா அவல் கட்லெட்
|
|
|
தேவையான பொருட்கள்: அவல் - 1 கிண்ணம் தேங்காய்த் துருவல் - 1/4 கிண்ணம் பச்சை மிளகாய் - 2 வற்றல் மிளகாய் - 2 கடுகு - 1 தேக்கரண்டி உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி கடலை பருப்பு - 1 தேக்கரண்டி முந்திரி பருப்பு - 6 பெருங்காயம் - சிறிதளவு உப்பு - தேவைக்கேற்ப கருவேப்பிலை, கொத்துமல்லி - சிறிதளவு எண்ணெய் (தாளிக்க) - சிறிதளவு |
|
செய்முறை: அவலை தண்ணீரில்ஊற வைக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு, எண்ணெய் காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு, முந்திரி பருப்பு, பெருங்காயம், மிளகாய்கள் எல்லாவற்றையும்
போட்டு தாளிக்கவும். பருப்புகள் நன்றாக சிவந்து வரும் போது தேங்காய் துருவலை அதனுடன் சேர்த்து நன்றாக வதக்கவும். பின்பு ஊற வைத்த அவலை அதில் போட்டு உப்பு சேர்த்து நன்றாக கிளறவும். நன்கு வெந்ததும் இறக்கி அதில் கருவேப்பிலை கொத்தமல்லி சேர்க்கவும். சுவையாக இருக்கும்.
தங்கம் ராமசாமி |
|
|
More
அவல் தயாரிப்புகள் மிளகு அவல் வெஜிடபள் அவல் பருப்பு உசிலி அவல் அவல் பொங்கல் வெல்ல அவல் அவல் கேசரி அவல் தோசை அவல் பக்கோடா அவல் கட்லெட்
|
|
|
|
|
|
|