Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
March 2011 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | ஹரிமொழி | அன்புள்ள சிநேகிதியே | சமயம் | பொது | சிரிக்க சிரிக்க | கவிதைப் பந்தல்
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | நினைவலைகள் | நலம் வாழ | சினிமா சினிமா | Events Calendar | வாசகர் கடிதம் | ஜோக்ஸ்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | சிறப்புப் பார்வை | அமெரிக்க அனுபவம் | அஞ்சலி
Tamil Unicode / English Search
மாயாபஜார்
திடீர்ப் பொடிகள்
ரசப்பொடி
வறுத்து அரைத்த சாம்பார் பொடி
கறிமாப் பொடி
கூட்டுப் பொடி
வறுத்து அரைத்த ரசப் பொடி
- தங்கம் ராமசாமி|மார்ச் 2011|
Share:
தேவையான பொருட்கள்
மிளகாய் - 1 கிண்ணம்
கொத்துமல்லி விதை - 2 கிண்ணம்
மிளகு - 1 கிண்ணம்
துவரம் பருப்பு - 1/2 கிண்ணம்
சீரகம் - 1/2 கிண்ணம்
மஞ்சள் தூள் - 2 தேக்கரண்டி

செய்முறை
எண்ணெய் விட்டு மிளகாய், தனியாவை நன்கு வறுக்கவும். மிளகு, துவரம் பருப்பை வெறும் வாணலியில் வறுக்கவும். மிளகாயைத் தனியாக மிக்சியில் அரைக்கவும். மிளகையும் நைசாக அரைக்கவும். துவரம் பருப்பை அரைத்துச் சலித்து பச்சையாக சீரகத்தையும் பொடித்து எல்லாவற்றையும் ஒன்றாகப் போட்டு மஞ்சள் தூளும் சேர்த்துக் கலந்து விடவும். இது ருசியும் மணமும் மிக்க ரசப்பொடி.
தங்கம் ராமசாமி,
ப்ரிட்ஜ் வாட்டர், நியூஜெர்ஸி
More

திடீர்ப் பொடிகள்
ரசப்பொடி
வறுத்து அரைத்த சாம்பார் பொடி
கறிமாப் பொடி
கூட்டுப் பொடி
Share: 




© Copyright 2020 Tamilonline