வெந்தயக்கீரை வகைகள் வெந்தயக்கீரை தொக்கு வெந்தயக்கீரை பக்கோடா வெந்தயக்கீரை வடை வெந்தயக்கீரை மெதுவடை மசாலா வெந்தயக்கீரை
|
|
|
தேவையான பொருட்கள்
வெந்தயக்கீரை (பொடியாக நறுக்கியது) - 1/2 கிண்ணம் வெங்காயம் (பொடியாக நறுக்கியது) - 1/4 கிண்ணம் தக்காளி (பொடியாக நறுக்கியது) - 1/2 கிண்ணம் வெங்காயத் தாள் (பொடியாக நறுக்கியது) - சிறிதளவு மாங்காய்ப் பொடி - 1/2 தேக்கரண்டி மிளகுப் பொடி - தேவைக்கேற்ப உப்பு - 1 சிட்டிகை எலுமிச்சைச் சாறு - 1/2 தேக்கரண்டி வால்நட் (துண்டுகள்) - 10 தேங்காய்த் துருவல் - 1 தேக்கரண்டி |
|
செய்முறை:
மேற்கூறிய பொருட்களை எல்லாம் ஒன்றாகக் கலந்து சாப்பிடவும்.
சரஸ்வதி தியாகராஜன் |
|
|
More
வெந்தயக்கீரை வகைகள் வெந்தயக்கீரை தொக்கு வெந்தயக்கீரை பக்கோடா வெந்தயக்கீரை வடை வெந்தயக்கீரை மெதுவடை மசாலா வெந்தயக்கீரை
|
|
|
|
|
|
|