வெந்தயக்கீரை சாலட்
தேவையான பொருட்கள்

வெந்தயக்கீரை (பொடியாக நறுக்கியது) - 1/2 கிண்ணம்
வெங்காயம் (பொடியாக நறுக்கியது) - 1/4 கிண்ணம்
தக்காளி (பொடியாக நறுக்கியது) - 1/2 கிண்ணம்
வெங்காயத் தாள் (பொடியாக நறுக்கியது) - சிறிதளவு
மாங்காய்ப் பொடி - 1/2 தேக்கரண்டி
மிளகுப் பொடி - தேவைக்கேற்ப
உப்பு - 1 சிட்டிகை
எலுமிச்சைச் சாறு - 1/2 தேக்கரண்டி
வால்நட் (துண்டுகள்) - 10
தேங்காய்த் துருவல் - 1 தேக்கரண்டி

செய்முறை:

மேற்கூறிய பொருட்களை எல்லாம் ஒன்றாகக் கலந்து சாப்பிடவும்.

சரஸ்வதி தியாகராஜன்

© TamilOnline.com