Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
April 2010
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | நினைவலைகள் | முன்னோட்டம் | அன்புள்ள சிநேகிதியே | சமயம் | ஹரிமொழி
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | ஜோக்ஸ் | எங்கள் வீட்டில் | பொது | சினிமா சினிமா | Events Calendar | வாசகர் கடிதம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | கவிதை பந்தல் | அமெரிக்க அனுபவம் | சாதனையாளர் | நலம்வாழ
நடந்தவை
Tamil Unicode / English Search
நிகழ்வுகள்
தென்கலிஃபோர்னியா தமிழ் மன்றம் 'சங்கீதமேகம்'
வட கலிஃபோர்னியா தமிழ் மன்றத்தின் ஈஸ்டர், சித்திரைப் புத்தாண்டு விழா
பெர்க்கலி பல்கலைக்கழகத்தின் 6வது தமிழ் மாநாடு
'கலாலயா' மெல்லிசை நிகழ்ச்சியில் எஸ்.பி. பாலசுப்ரமணியம்
அட்லாண்டாவில் குடும்பவியல் கருத்தரங்கம்
சிவ முருகன் கோவிலுக்காக நந்திதா ஸ்ரீராம் பரத நாட்டியம்
கனெக்டிகட் தமிழ்ச் சங்கம் சித்திரைத் திருநாள்
கிச்சன் கிலாடி போட்டி
'முடிவல்ல ஆரம்பம்'
NETS சித்திரை விழா
அமெரிக்காவில் சுவாமி சுகபோதானந்தா
- ஷகிலா பானு .N|ஏப்ரல் 2010|
Share:
'மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ்' புகழ் சுவாமி சுகபோதானந்தா அவர்கள் கலிஃபோர்னியா விரிகுடாப் பகுதியில் 2010 ஏப்ரல் 30, மே 1, 2 தேதிகளில் சொற்பொழிவுகளும் தொழில்பட்டறைகளும் நடத்த இருக்கிறார். ஏப்ரல் 16 முதல் 18 வரை ஆஷ்லன்ட், ஒரேகோனிலும் ஏப்ரல் 24, 25 தேதிகளில் பிட்ஸ்பெர்க், பென்சில்வேனியா கோயிலிலும் நிகழ்ச்சிகள் வழங்க இருக்கிறார்.

சான்பிரான்சிஸ்கோவில் ஏப்ரல் 30 முதல் மே 2 வரை நடைபெற இருக்கும் 3 நாள் 'New Living Expo'-வில் சுவாமிஜி அவர்கள் மே 1 ம் தேதி காலை 11 முதல் 1 மணிவரை 'New living with values of health, prosperity and happiness' என்பது பற்றிய தொழில்பட்டறையை நடத்த இருக்கிறார். இந்த Expo-வில் இலவசத் தொழில் பட்டறைகள் பல தலைப்புகளிலும் நடைபெற உள்ளன. உடல் நலம், செழிப்பு, மகிழ்ச்சியுடன் வாழ்வதற்கான அனைத்தையும் வழங்கும் ஒரு சிறிய கிராமமாக இந்த நிகழ்வு அமையும் என இதன் அமைப்பாளர் கென் கூறுகிறார். 20 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு நுழைவுக் கட்டணம் கிடையாது.

மேலும் விபரங்களுக்கு www.newlivingexpo.com என்ற வலைதளத்தை பார்க்கவும்.

இயந்திர மையம், காந்த மையம் என நமது வாழ்க்கையில் இரண்டு மையங்கள் உள்ளன. காந்த மையம் அமைதியான சூன்யமான மையம். நமது தொழில், பேச்சு மற்றும் இதர வெளிப்பாடுகள் இந்த மையத்திலிருந்து வருமானால் மேன்மை, தெளிவு, உயர்தரம் கிடைக்கிறது. இதுவே அமைதியின்றி அரக்கப் பரக்க இருக்கும் இயந்திர மையத்திலிருந்து இவை வருமானால் தரமும் தெளிவும் கிடைப்பதில்லை. பயம், வேதனை இவற்றை எப்படி நல்ல முறையில் கையாண்டு நமது வளர்ச்சிக்கு உபயோகப்படுத்த வேண்டும் என்பதை சுவாமிஜியின் தொழில்பட்டறை தெளிவாக்கி, காந்த மையத்திலிருந்து வாழ்வதற்கான கருவிகளும் வழங்கும்.
சுவாமிஜியின் சான் ஹோசே நிகழ்ச்சிகள்:
நாள்: ஏப்ரல் 30
நேரம்: மாலை 7:45-9:15
சொற்பொழிவு: Surviving To Thriving in Today's World
இடம்: Divine Science Center (1540 Hicks Avenue, San Jose, CA 95125)

நாள்: மே 1
நேரம்: மாலை 4:00-8:00
தொழில்பட்டறை: Enhancing Life in difficult Times
இடம்: Divine Science Center

நாள்: மே 2
நேரம்: காலை 10:00-12:00
தொழில்பட்டறை: Art of Empowering (பெற்றோர்களுக்கானது)
இடம்: 12896, Viscaino Rd, Los Altos Hills, CA 94022

நேரம்: மதியம் 3:00-6:00
தொழில்பட்டறை: Art of becoming an inner and outer winner (இளையோருக்கானது, இருபாலருக்கும்)

மேலதிகத் தகவலுக்கு:
இணையதளம்: www.swamisukhabodhananda.org

தொடர்புகொள்ள:
ஷகிலா: 408.425.2851, toshakila@gmail.com
ரஜனி: 650.450.2662, bathinarajani@yahoo.com
கமலா: 408.205.7035, vskamala@yahoo.com

ஷகிலா பானு,
சன்னிவேல், கலி.
More

தென்கலிஃபோர்னியா தமிழ் மன்றம் 'சங்கீதமேகம்'
வட கலிஃபோர்னியா தமிழ் மன்றத்தின் ஈஸ்டர், சித்திரைப் புத்தாண்டு விழா
பெர்க்கலி பல்கலைக்கழகத்தின் 6வது தமிழ் மாநாடு
'கலாலயா' மெல்லிசை நிகழ்ச்சியில் எஸ்.பி. பாலசுப்ரமணியம்
அட்லாண்டாவில் குடும்பவியல் கருத்தரங்கம்
சிவ முருகன் கோவிலுக்காக நந்திதா ஸ்ரீராம் பரத நாட்டியம்
கனெக்டிகட் தமிழ்ச் சங்கம் சித்திரைத் திருநாள்
கிச்சன் கிலாடி போட்டி
'முடிவல்ல ஆரம்பம்'
NETS சித்திரை விழா
Share: 




© Copyright 2020 Tamilonline