Thendral
Audio
Advertise
About us
New User?
|
Forgot Password?
| Email:
Password:
Login
Current Issue
|
Previous Issues
|
Author Index
|
Category Index
|
Organization Index
|
E-Magazine
|
Classifieds
|
Digital Downloads
By Category:
எழுத்தாளர்
|
சிறப்புப் பார்வை
|
நேர்காணல்
|
சாதனையாளர்
|
நலம்வாழ
|
சிறுகதை
|
அன்புள்ள சிநேகிதியே
|
முன்னோடி
|
பயணம்
சின்னக்கதை
|
சமயம்
|
சினிமா சினிமா
|
இளந்தென்றல்
|
கதிரவனை கேளுங்கள்
|
ஹரிமொழி
|
நிகழ்வுகள்
|
மேலோர் வாழ்வில்
|
மேலும்
April 2010
தென்றல் பேசுகிறது
|
நேர்காணல்
|
மாயாபஜார்
|
முன்னோடி
|
நினைவலைகள்
|
முன்னோட்டம்
|
அன்புள்ள சிநேகிதியே
|
சமயம்
|
ஹரிமொழி
குறுக்கெழுத்துப்புதிர்
|
கதிரவனை கேளுங்கள்
|
சிறுகதை
|
ஜோக்ஸ்
|
எங்கள் வீட்டில்
|
பொது
|
சினிமா சினிமா
|
Events Calendar
|
வாசகர் கடிதம்
எழுத்தாளர்
|
இளந்தென்றல்
|
நிகழ்வுகள்
|
கவிதை பந்தல்
|
அமெரிக்க அனுபவம்
|
சாதனையாளர்
|
நலம்வாழ
Tamil Unicode / English Search
மாயாபஜார்
< Prev
|
Index
|
Next >
திடீர் டோக்ளா
குருவிக்கூடு போண்டா
ப்ரேங்க்கி, டோக்ளா, குருவிக்கூடு!
-
ஜயலக்ஷ்மி கணேசன்
|
ஏப்ரல் 2010
|
Share:
தேவையான பொருட்கள்
உருளைக் கிழங்கு - 2
கடலை மாவு - 2 கிண்ணம்
உப்பு - தேவைக்கேற்ப
மிளகுத்தூள் - சிறிதளவு
டார்ட்டியா (Tortilla) - 1 பொட்டலம்
வெண்ணெய் - 100 கிராம்
கடுகு (மஸ்டர்டு) சாஸ்
சீஸ் மிக்ஸ் ரேஞ்ச்
ஒலி வடிவத்தில் கேட்க
- Audio Readings by
Saraswathi Thiyagarajan
செய்முறை
உருளைக் கிழங்கை மெல்லிய வட்டங்களாகச் சீவிக் கொள்ளவும். கடலை மாவை உப்பு, மிளகுத் தூள் போட்டு பஜ்ஜி மாவுபோல் கரைத்துக் கொள்ளவும். சீவிய உருளைக் கிழங்குகளை மாவில் தோய்த்துப் பொன்னிறமாக எண்ணெயில் பொரித்துக் கொள்ளவும். நான்-ஸ்டிக் பேனில் சிறிது வெண்ணெய் தடவி டார்டியாக்களை ஒவ்வொன்றாக இருபுறமும் சற்று மொறுமொறுக்க வாட்டி எடுக்கவும்.
வாட்டிய டார்டியாவில் சிறிது கடுகு (மஸ்டர்டு) சாஸ் தடவி இரண்டு உருளைக் கிழங்கு பஜ்ஜியை வைத்து அதன்மேல் சிறிது ரேஞ்ச் தடவி சுருட்டி வைக்கவும். மாலைச் சிற்றுண்டி மற்றும் பார்ட்டிகளில் களை கட்டவைக்கும் ஐட்டம் இது.
ஜயலக்ஷ்மி கணேசன்
,
ட்ராய், மிச்சிகன்
More
திடீர் டோக்ளா
குருவிக்கூடு போண்டா
Share:
Print
< Prev
|
Index
|
Next >
© Copyright 2020 Tamilonline