வெந்தயக் கீரை அடை வெந்தயக் கீரை பொங்கல் வெந்தயக் கீரை சப்பாத்தி வெந்தயக்கீரை பாலாடை கட்டி சாதம் (Methi paneer rice) வெந்தயக் கீரை உருளைக்கிழங்கு கறி வெந்தயக் கீரை உசிலியல் வெந்தய தோசை
|
|
|
இந்த இட்டலிக்கு உளுத்தம் பருப்பு தேவையில்லை. எனவே இது சற்றுக் கசப்பாகத்தான் இருக்கும்.
தேவையான பொருட்கள்
இட்டலி அரிசி - 1 1/4 கிண்ணம் வெந்தயம் - 1/4 கிண்ணம் |
|
செய்முறை
இரண்டையும் தனித்தனியாக 6 மணி நேரம் ஊறவைத்து அரைத்து, தேவையான உப்புடன் கலந்து இரவே மூடிவைக்கவும். காலையில் சாதாரண இட்டலி செய்வது போலச் செய்யலாம். இதைத் தவிர வெந்தயத்தை வறுத்துப் பொடி செய்து வெல்லம் நெய் சேர்த்து வெந்தயக் களியாகவும் செய்வர்.
சரஸ்வதி தியாகராஜன் |
|
|
More
வெந்தயக் கீரை அடை வெந்தயக் கீரை பொங்கல் வெந்தயக் கீரை சப்பாத்தி வெந்தயக்கீரை பாலாடை கட்டி சாதம் (Methi paneer rice) வெந்தயக் கீரை உருளைக்கிழங்கு கறி வெந்தயக் கீரை உசிலியல் வெந்தய தோசை
|
|
|
|
|
|
|