வெந்தயக் கீரை அடை வெந்தயக் கீரை பொங்கல் வெந்தயக்கீரை பாலாடை கட்டி சாதம் (Methi paneer rice) வெந்தயக் கீரை உருளைக்கிழங்கு கறி வெந்தயக் கீரை உசிலியல் வெந்தய தோசை வெந்தய இட்டலி
|
|
|
தேவையான பொருட்கள்
வெந்தயக் கீரை (பொடியாக நறுக்கியது) - 1/2 கிண்ணம் கோதுமை மாவு - 1 கிண்ணம் உப்பு - தேவைக்கேற்ப ரிக்கோட்டா சீஸ் - 1 மேசைக்கரண்டி கரம் மசாலா பவுடர் - 1 தேக்கரண்டி சீரக பவுடர் - 1 தேக்கரண்டி மிளகாய்ப் பொடி - தேவைக்கேற்ப ஆலிவ் எண்ணெய் - 1 தேக்கரண்டி |
|
செய்முறை
மேற்கூறிய எல்லாப் பொருட்களையும் ஒன்றாக சேர்த்து பிசைந்து வைத்து, ஒரு மணி நேரம் ஊறிய பின் சாதாரணச் சப்பாத்தி செய்வது போல் செய்யவும்.
சரஸ்வதி தியாகராஜன் |
|
|
More
வெந்தயக் கீரை அடை வெந்தயக் கீரை பொங்கல் வெந்தயக்கீரை பாலாடை கட்டி சாதம் (Methi paneer rice) வெந்தயக் கீரை உருளைக்கிழங்கு கறி வெந்தயக் கீரை உசிலியல் வெந்தய தோசை வெந்தய இட்டலி
|
|
|
|
|
|
|