மகேஷ் பூபதி கிராண்ட் ஸ்லாம் சாதனைகள் பசி·பிக் லை·ப் ஓப்பன்
|
|
டென்னிஸ் விதிமுறை மாற்றங்கள் |
|
- சேசி|ஏப்ரல் 2006| |
|
|
|
இந்த ஆண்டிலிருந்து டென்னிஸ் ஆட்டத்தில் பல விதிமுறை மாற்றங்களை ATP கொண்டுவந்திருக்கிறது. அவற்றில் முக்கியமானவை:
இரட்டையர் ஆட்டத்தில் ஏற்படுத்தியுள்ள விதிமுறை மாற்றங்கள் பல ஒற்றையர் ஆட்ட வீரர்களும் இவற்றில் பங்கெடுத்துக் கொள்ள வாய்ப்பை உருவாக்கும் என்று ATP நம்புகிறது.
*இரட்டையர் ஆட்டத்தில் ஒரு கேமில் 40-40 என்ற பாயிண்ட் நிலை ஏற்பட்டால் ‘சடன் டெத்’ முறையில் அடுத்த பாயிண்டை வெல்லும் அணி அந்த கேமை வெல்லும்.
*இரட்டையர் ஆட்டத்தில் இரண்டு செட்டுகள் முடிந்து சம நிலையில் ஆட்டம் இருந்தால் பத்து பாயிண்டுகள் கொண்ட ‘மாட்ச் டை பிரேக்’ நடக்கும். |
|
ஆட்டத்தின் போது போட்டியாளர்களுக்குப் பந்து கோட்டிற்கு வெளியில் விழுந்ததா அல்லது உள்ளேயா என்ற சந்தேகம் ஏற்பட்டால் டி.வி. திரையில் அதை சோதிக்கச் சொல்லிக் கோரலாம். ஆனால் ஒரு செட்டில் இரு முறைதான் இப்படிக் கேட்க முடியும். முடிவு ஆட்டக்காரருக்குச் சாதகமாக இருந்தால் அவர் தனது இரண்டு வாய்ப்புகளையும் தக்க வைத்துக் கொள்வார். இல்லாவிட்டால் ஒரு வாய்ப்பை இழந்து விடுவார்.
இந்த விதிமுறைகள் பற்றிய மேலும் விவரங்களை http://www.atptennis.com என்ற வலைத் தளத்தில் காணலாம்.
சேசி |
|
|
More
மகேஷ் பூபதி கிராண்ட் ஸ்லாம் சாதனைகள் பசி·பிக் லை·ப் ஓப்பன்
|
|
|
|
|
|
|