மகேஷ் பூபதி பசி·பிக் லை·ப் ஓப்பன் டென்னிஸ் விதிமுறை மாற்றங்கள்
|
|
கிராண்ட் ஸ்லாம் சாதனைகள் |
|
- சேசி|ஏப்ரல் 2006| |
|
|
|
ஆண்கள் இரட்டையர் ஆட்டத்தில் வென்றவை 1999 - ·ப்ரெஞ்சு ஓப்பன் - லியாண்டர் பேஸ¤டன் இணைந்து 1999 - விம்பிள்டன் - லியாண்டர் பேஸ¤டன் இணைந்து 2001 - ·ப்ரெஞ்சு ஓப்பன் - லியாண்டர் பேஸ¤டன் இணைந்து 2002 - U.S. ஓப்பன் - மாக்ஸ் மியர்னியுடன் இணைந்து
கலப்பு இரட்டையர் ஆட்டத்தில் வென்றவை 1997 - ·பிரெஞ்சு ஒப்பன் - ரீகா ஹிராக்கியுடன் இணைந்து 1999 - U.S. ஓப்பன் - அய் சுகியாமாவுடன் இணைந்து 2002 - விம்பிள்டன் - எலினா லிகோட்ஸவாவுடன் இணைந்து 2005 - விம்பிள்டன் - மேரி பியர்ஸ¤டன் இணைந்து 2005 - U.S. ஓப்பன் - டானியேலா ஹாண்டுகோவாவுடன் இணைந்து 2006 - ஆஸ்திரேலியன் ஓப்பன் - மார்டினா ஹிங்கிஸ¤டன் இணைந்து |
|
மகேஷ் பூபதியும், லியாண்டர் பேஸ¤ம் 1999-ல் ATP-ன் கணக்கெடுப்பின்படி உலகிலேயே முதலாவது இரட்டையர் அணியாக வந்தனர். மேலும் நான்கு கிராண்ட் ஸ்லாம்களிலும் இறுதிவரை ஒரே வருடத்தில்
முன்னேறிய அணி என்ற சாதனையைச் செய்தனர். அதற்கு முன் இந்தச் சாதனை 1952-ல் தான் நடந்திருக்கிறது.
சேசி |
|
|
More
மகேஷ் பூபதி பசி·பிக் லை·ப் ஓப்பன் டென்னிஸ் விதிமுறை மாற்றங்கள்
|
|
|
|
|
|
|