Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
December 2009
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | நினைவலைகள் | சிறப்புப் பார்வை | அன்புள்ள சிநேகிதியே | சமயம் | சிரிக்க சிரிக்க
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | எனக்குப் பிடிச்சது | ஜோக்ஸ் | எங்கள் வீட்டில் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம்
Tamil Unicode / English Search
சினிமா சினிமா
ஆர்யாவின் 'பாஸ் என்கிற பாஸ்கரன்'
பாலாவின் இயக்கத்தில் விஷால்
விஜய்யின் 50வது படம்
சசிகுமாரின் 'நகரம்'
செல்வா-கணேஷ் இணையும் 'முறியடி'
நாசரின் 'மகாராஜா'
குண்டு கல்யாணத்தின் குழந்தைகள் படம்
ராதாமோகனின் பயணம்
- அரவிந்த்|டிசம்பர் 2009|
Share:
Click Here Enlargeவித்தியாசமான கதைக் களத்தைக் கொண்ட 'மொழி' படத்தைத் தொடர்ந்து ராதாமோகன் இயக்க இருக்கும் படம் 'பயணம்'. இதை பிரகாஷ் ராஜின் டூயட் மூவிஸ் தயாரிக்கிறது. தமிழிலும் தெலுங்கிலும் தயாராக இருக்கும் இப்படத்தில் முக்கியமான வேடத்தில் பிரகாஷ்ராஜ் நடிக்கிறார். தெலுங்கில் கதாநாயகனாக நடிப்பது நாகார்ஜுனா. தமிழில் நாயகன், நாயகி தேர்வு நடைபெற்று வருகிறது. டூயட் மூவிஸ் தயாரிக்கும் படங்களை மட்டுமே இயக்குவது என்பதில் மிகவும் உறுதியாக இருக்கிறார் இயக்குநர் ராதாமோகன்.
அரவிந்த்
More

ஆர்யாவின் 'பாஸ் என்கிற பாஸ்கரன்'
பாலாவின் இயக்கத்தில் விஷால்
விஜய்யின் 50வது படம்
சசிகுமாரின் 'நகரம்'
செல்வா-கணேஷ் இணையும் 'முறியடி'
நாசரின் 'மகாராஜா'
குண்டு கல்யாணத்தின் குழந்தைகள் படம்
Share: 




© Copyright 2020 Tamilonline