Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
December 2009
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | நினைவலைகள் | சிறப்புப் பார்வை | அன்புள்ள சிநேகிதியே | சமயம் | சிரிக்க சிரிக்க
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | எனக்குப் பிடிச்சது | ஜோக்ஸ் | எங்கள் வீட்டில் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம்
Tamil Unicode / English Search
சினிமா சினிமா
ஆர்யாவின் 'பாஸ் என்கிற பாஸ்கரன்'
பாலாவின் இயக்கத்தில் விஷால்
விஜய்யின் 50வது படம்
சசிகுமாரின் 'நகரம்'
நாசரின் 'மகாராஜா'
ராதாமோகனின் பயணம்
குண்டு கல்யாணத்தின் குழந்தைகள் படம்
செல்வா-கணேஷ் இணையும் 'முறியடி'
- அரவிந்த்|டிசம்பர் 2009|
Share:
Click Here Enlargeகணேஷ் வெங்கட்ராமன் - 'அபியும் நானும்' படத்தில் த்ரிஷாவின் சர்தார்ஜி காதலராக வந்து கலகலப்பூட்டியவர். கமல் நடித்த 'உன்னைப் போல் ஒருவன்' படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்தவர். ஏராளமான விளம்பரப் படங்களில் நடித்துள்ள கணேஷ் தற்போது 'முறியடி' என்ற படத்தில் நாயகனாக நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். படத்தைக் 'கவிதாலயா' தயாரிக்கிறது. இயக்கம் - செல்வா. தற்போது 'நான் அவன் இல்லை' படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கி வரும் செல்வா, அப்படம் முடிவடைந்ததும் இதன் பக்கம் திரும்புவார். படத்தில் கணேஷ் வக்கீலாக நடிக்கிறார். ஜோடியாக ரம்யா நம்பீசன் நடிக்க இருக்கிறார். படத்திற்கு இமான் இசையமைக்க, பாலமுருகன் ஒளிப்பதிவு செய்கிறார்.
அரவிந்த்
More

ஆர்யாவின் 'பாஸ் என்கிற பாஸ்கரன்'
பாலாவின் இயக்கத்தில் விஷால்
விஜய்யின் 50வது படம்
சசிகுமாரின் 'நகரம்'
நாசரின் 'மகாராஜா'
ராதாமோகனின் பயணம்
குண்டு கல்யாணத்தின் குழந்தைகள் படம்
Share: 




© Copyright 2020 Tamilonline