Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
December 2009
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | நினைவலைகள் | சிறப்புப் பார்வை | அன்புள்ள சிநேகிதியே | சமயம் | சிரிக்க சிரிக்க
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | எனக்குப் பிடிச்சது | ஜோக்ஸ் | எங்கள் வீட்டில் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம்
Tamil Unicode / English Search
சினிமா சினிமா
பாலாவின் இயக்கத்தில் விஷால்
விஜய்யின் 50வது படம்
சசிகுமாரின் 'நகரம்'
செல்வா-கணேஷ் இணையும் 'முறியடி'
நாசரின் 'மகாராஜா'
ராதாமோகனின் பயணம்
குண்டு கல்யாணத்தின் குழந்தைகள் படம்
ஆர்யாவின் 'பாஸ் என்கிற பாஸ்கரன்'
- அரவிந்த்|டிசம்பர் 2009|
Share:
Click Here Enlargeநடிகர் ஆர்யா நடிக்கும் புதிய படம் 'பாஸ் என்கிற பாஸ்கரன்'. 'சிவா மனசுல சக்தி' படத்தை இயக்கிய ராஜேஷ் இப்படத்தை இயக்குகிறார். 'நான் கடவுள்' படத்தைத் தயாரித்த வாசன் விஷூவல் வென்ச்சர் நிறுவனம் இப்படத்தைத் தயாரிக்கிறது. ஆர்யாவுக்கு ஜோடி நயன்தாரா. யுவன்ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். சக்தி சரவணன் ஒளிப்பதிவு. விரைவில் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது.
அரவிந்த்
More

பாலாவின் இயக்கத்தில் விஷால்
விஜய்யின் 50வது படம்
சசிகுமாரின் 'நகரம்'
செல்வா-கணேஷ் இணையும் 'முறியடி'
நாசரின் 'மகாராஜா'
ராதாமோகனின் பயணம்
குண்டு கல்யாணத்தின் குழந்தைகள் படம்
Share: