Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
October 2009 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | நினைவலைகள் | நலம்வாழ | அன்புள்ள சிநேகிதியே | சிறப்புப் பார்வை | ஹரிமொழி
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | எனக்குப் பிடிச்சது | சமயம் | எங்கள் வீட்டில் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | சாதனையாளர் | நூல் அறிமுகம் | அஞ்சலி | ஜோக்ஸ்
நடந்தவை
Tamil Unicode / English Search
நிகழ்வுகள் - நடந்தவை
ஸ்ரீ ராம லலிதகலா மந்திர் 25ஆம் ஆண்டு வெள்ளி விழா
ராதிகா ஐயர் பரதநாட்டிய அரங்கேற்றம்
அமிர்தா ஹரிஹரன் பரத நாட்டிய அரங்கேற்றம்
அமெரிக்கத் தமிழ் மருத்துவக் கழகத்தின் 5வது மாநாடு
நடன அரங்கேற்றம்
மஹீதா பரத்வாஜ் கீபோர்ட் கச்சேரி
விநாயக சதுர்த்திக்கு லக்ஷ்மிநாராயணா இசைப்பள்ளி கச்சேரி
நார்த்-சௌத் அறக்கட்டளையின் ஸ்பெல்லிங் பீ போட்டி
ஸ்ருதிஸ்ரீ சுகுமார் பரத நாட்டிய அரங்கேற்றம்
சௌந்தர்யா நாராயணன் கர்நாடக இசை அரங்கேற்றம்
- |அக்டோபர் 2009|
Share:
Click Here Enlargeஆகஸ்ட் 15, 2009 அன்று க்ளீவ்லாண்ட் நகர சிவ-விஷ்ணு ஆலய அரங்கில் செல்வி சௌந்தர்யா நாராயணனின் கர்நாடக இசை அரங்கேற்றம் நடந்தது. சௌந்தர்யா 4 வயது முதலே இசை பயின்று வருகிறார். சாந்தி ராகவன் அவர்களின் ராகப்ரியா கர்நாடக இசைப் பள்ளியிலிருந்து வெளிவந்த முதல் மாணவியும் ஆவார்.

விநாயகப் பெருமான் மீது 'வாதாபி கணபதிம்' பாடலுடன் நிகழ்ச்சி துவங்கியது. அடுத்து 'காமாக்ஷி', 'பரலோக பயா', 'செந்தில் ஆண்டவன்', 'சர்வம் பிரம்ம மயம்', 'ஜகதோத்தாரண', தில்லானா போன்றவற்றைச் சிறப்பாகப் பாடினார்.
'செந்தில் ஆண்டவன்' பாடலை விஸ்தாரமாகப் பாடியவர், 'ஜகதோத்தாரணா'வை பாவமுடன் பாடி பரவசப்படுத்தினார். திருமதி பவானி மல்லஜோஸ்யுலா (வயலின்), இந்திரேஷ் (மிருதங்கம்) ஆகியோர் சிறப்பாகப் பக்கம் வாசித்தனர்.

குரு திருமதி சாந்தி ராகவன், அவருடைய மகள் 'சங்கீத பாஸ்கரா' திருமதி ஸ்ருதி ராகவன் ஆகியோரின் தளராத 12 வருட காலப் பயிற்சி, சௌந்தர்யாவின் இசையில் தெளிவாகத் தெரிந்தது. கென்ட் ஸ்டேட் பல்கலைக்கழகத்தில் பயிலவிருக்கிறார் சௌந்தர்யா என்பது கூடுதல் தகவல்.
More

ஸ்ரீ ராம லலிதகலா மந்திர் 25ஆம் ஆண்டு வெள்ளி விழா
ராதிகா ஐயர் பரதநாட்டிய அரங்கேற்றம்
அமிர்தா ஹரிஹரன் பரத நாட்டிய அரங்கேற்றம்
அமெரிக்கத் தமிழ் மருத்துவக் கழகத்தின் 5வது மாநாடு
நடன அரங்கேற்றம்
மஹீதா பரத்வாஜ் கீபோர்ட் கச்சேரி
விநாயக சதுர்த்திக்கு லக்ஷ்மிநாராயணா இசைப்பள்ளி கச்சேரி
நார்த்-சௌத் அறக்கட்டளையின் ஸ்பெல்லிங் பீ போட்டி
ஸ்ருதிஸ்ரீ சுகுமார் பரத நாட்டிய அரங்கேற்றம்
Share: 




© Copyright 2020 Tamilonline