Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
October 2009 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | நினைவலைகள் | நலம்வாழ | அன்புள்ள சிநேகிதியே | சிறப்புப் பார்வை | ஹரிமொழி
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | எனக்குப் பிடிச்சது | சமயம் | எங்கள் வீட்டில் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | சாதனையாளர் | நூல் அறிமுகம் | அஞ்சலி | ஜோக்ஸ்
Tamil Unicode / English Search
சினிமா சினிமா
'பலே பாண்டியா'
அருண் விஜயின் 'மாஞ்சாவேலு'
கார்த்தி நடிக்கும் 'நான் மகான் அல்ல'
எஸ்.பி.பி. சரண் நடிக்கும் 'வானவராயனும் வல்லவராயனும்'
மதுரை-தேனி: வழி - ஆண்டிப்பட்டி
தீபாவளித் திரைப்படங்கள்
ஈழத்தமிழர்களின் முதல் திரைப்படம் - '1999'
'திருநங்கை'யில் திருநங்கைகள்
- அரவிந்த்|அக்டோபர் 2009|
Share:
Click Here Enlarge'அரவாணிகள்' என்று சமூகத்தால் ஒதுக்கப்படும் திருநங்கைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாக இருக்கும் படம் 'திருநங்கை'. இதில் கலாட்சேத்திராவில் நடனம் பயிலும் ல‌க்சயா என்ற திருநங்கை கதாநாயகியாக நடிக்கிறார். ஜெய் கார்த்திக் மூவிஸ் தயா‌ரிக்கும் இப்படத்தை 'நேசம் புதுசு' படத்தை இயக்கிய வேல்முருகன் இயக்குகிறார். மேலும் பல திருநங்கைகள் முக்கிய வேடங்களில் நடிக்க இருக்கின்றனர். இந்திய சினிமா வரலாற்றில் ஒரு திருநங்கை கதாநாயகியாக நடிப்பது இதுவே முதல்முறை. இசை அமைக்கிறார் சுந்தர் சி.பாபு.
அரவிந்த்
More

'பலே பாண்டியா'
அருண் விஜயின் 'மாஞ்சாவேலு'
கார்த்தி நடிக்கும் 'நான் மகான் அல்ல'
எஸ்.பி.பி. சரண் நடிக்கும் 'வானவராயனும் வல்லவராயனும்'
மதுரை-தேனி: வழி - ஆண்டிப்பட்டி
தீபாவளித் திரைப்படங்கள்
ஈழத்தமிழர்களின் முதல் திரைப்படம் - '1999'
Share: 




© Copyright 2020 Tamilonline