Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
July 2009 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | நினைவலைகள் | நலம்வாழ | அன்புள்ள சிநேகிதியே | சிறப்புப் பார்வை | சிரிக்க, சிந்திக்க
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | எனக்குப் பிடிச்சது | எங்கள் வீட்டில் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | இதோ பார், இந்தியா! | வார்த்தை சிறகினிலே | அஞ்சலி | கவிதைப்பந்தல்
Tamil Unicode / English Search
சினிமா சினிமா
மதுமிதாவின் 'கொல கொலயா முந்திரிக்கா'
கரண் நடிக்கும் ‘தம்பி வெட்டோத்தி சுந்தரம்'
விக்னேஷ் நடிக்கும் ‘ஈசா'
விஷால் நடிக்கும் ‘தீராத விளையாட்டுப் பிள்ளை'
ஜேம்ஸ் வசந்தனின் டிராஷ் இசை
‘மத்திய சென்னை'யில் பிரகாஷ் ராஜ்
‘சிவகிரி'யில் சிவகிரி
- அரவிந்த்|ஜூலை 2009|
Share:
Click Here Enlargeஇல்யூஷன் இஞ்சினியரிங் பட நிறுவனத்தின் சார்பாகத் திருமதி மாயா பிரம்மாண்டமாகத் தயாரிக்கும் புதிய படம் ‘சிவகிரி'. இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகரிடம் உதவி இயக்கநராக இருந்த சிவாஜி இப்படத்தை இயக்குகிறார். கதாநாயகனாக நடிப்பவர் பெயரும் சிவகிரிதான். நாட்டுக்குள் ஊடுருவியிருக்கும் தீவிரவாதிகளை அழிப்பதற்காகக் களமிறங்கும் ஒரு அதிரடி போலீஸ் அதிகாரியின் கதை சிவகிரி என்கிறார் சிவாஜி. மலையாளத் திரையுலகில் மம்முட்டி-மோகன்லாலுடன் கதாநாயகியாக நடித்துவரும் ருக்ஷனா மற்றும் மலேசியாவின் முன்னணி நடிகை சாந்தினி ஆகியோர் கதாநாயகிகளாக அறிமுகமாகின்றனர். இவர்களுடன் தமிழ்கத்தைச் சேர்ந்த புதுமுகம் ஒருவரும் கதாநாயகியாக அறிமுகமாகிறார். இசை: அராபின் யூசுப். பாடல்கள்: அழகிரி பாண்டியன்.
அரவிந்த்
More

மதுமிதாவின் 'கொல கொலயா முந்திரிக்கா'
கரண் நடிக்கும் ‘தம்பி வெட்டோத்தி சுந்தரம்'
விக்னேஷ் நடிக்கும் ‘ஈசா'
விஷால் நடிக்கும் ‘தீராத விளையாட்டுப் பிள்ளை'
ஜேம்ஸ் வசந்தனின் டிராஷ் இசை
‘மத்திய சென்னை'யில் பிரகாஷ் ராஜ்
Share: 




© Copyright 2020 Tamilonline