Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
July 2009 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | நினைவலைகள் | நலம்வாழ | அன்புள்ள சிநேகிதியே | சிறப்புப் பார்வை | சிரிக்க, சிந்திக்க
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | எனக்குப் பிடிச்சது | எங்கள் வீட்டில் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | இதோ பார், இந்தியா! | வார்த்தை சிறகினிலே | அஞ்சலி | கவிதைப்பந்தல்
Tamil Unicode / English Search
சினிமா சினிமா
மதுமிதாவின் 'கொல கொலயா முந்திரிக்கா'
கரண் நடிக்கும் ‘தம்பி வெட்டோத்தி சுந்தரம்'
விஷால் நடிக்கும் ‘தீராத விளையாட்டுப் பிள்ளை'
ஜேம்ஸ் வசந்தனின் டிராஷ் இசை
‘சிவகிரி'யில் சிவகிரி
‘மத்திய சென்னை'யில் பிரகாஷ் ராஜ்
விக்னேஷ் நடிக்கும் ‘ஈசா'
- அரவிந்த்|ஜூலை 2009|
Share:
Click Here Enlargeபாலுமகேந்திரா உட்படப் பல பிரபல இயக்குநர்களின் படத்தில் நடித்தவர் விக்னேஷ். ‘ராமன் அப்துல்லா', ‘சூரி' போன்ற படங்களில் வித்தியாசமான நடிப்பைக் காட்டியவர். தற்போது அவர் ‘ஈசா' என்ற படத்தில் நடித்து வருகிறார். ஜே.கே.கிரியேஷன்ஸ் சார்பில் ஜெய்கிருஷ்ணன் தயாரிக்கும் இப்படத்தை பாலகணேசா இயக்குகிறார். தூத்துக்குடியின் உப்பளத்தைப் பின்னணியாகக் கொண்ட இக் கதையில், சுடலீசன் எனும் வித்தியாசமான பாத்திரமேற்று நடித்திருக்கிறார் விக்னேஷ். ஹரண் எனும் புதுமுகம் இசையமைக்கிறார். இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் இப்படத்தின் பாடல்கள் அடங்கிய குறுந்தகட்டை வெளியிட்டதுடன், பாடல்கள் நன்றாக வந்திருப்பதாகவும் வாழ்த்திப் பேசினார். இந்தப் படத்தின் கதையும் நன்றாக இருக்கிறது. படமாக்கப்பட்ட விதமும் திருப்தியாக இருக்கிறது என்று கூறும் விக்னேஷ், இப்படம் வெளியானால் தனக்கு மிகப்பெரிய திருப்புமுனை ஏற்படும் என்கிறார் உற்சாகத்துடன். கதாநாயகியாக லக்ஷனா நடித்திருக்கிறார்.
அரவிந்த்
More

மதுமிதாவின் 'கொல கொலயா முந்திரிக்கா'
கரண் நடிக்கும் ‘தம்பி வெட்டோத்தி சுந்தரம்'
விஷால் நடிக்கும் ‘தீராத விளையாட்டுப் பிள்ளை'
ஜேம்ஸ் வசந்தனின் டிராஷ் இசை
‘சிவகிரி'யில் சிவகிரி
‘மத்திய சென்னை'யில் பிரகாஷ் ராஜ்
Share: 




© Copyright 2020 Tamilonline