Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
July 2009 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | நினைவலைகள் | நலம்வாழ | அன்புள்ள சிநேகிதியே | சிறப்புப் பார்வை | சிரிக்க, சிந்திக்க
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | எனக்குப் பிடிச்சது | எங்கள் வீட்டில் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | இதோ பார், இந்தியா! | வார்த்தை சிறகினிலே | அஞ்சலி | கவிதைப்பந்தல்
Tamil Unicode / English Search
மாயாபஜார்
பைனாப்பிள் ரசம்
இஞ்சி ரசம்
ஸுக்கினி மசியல்
சீரக ரசம்
- லதா சந்திரமெளலி|ஜூலை 2009|
Share:
சீரக ரசம்
தேவையான பொருட்கள்
புளி - எலுமிச்சை அளவு
மிளகாய் வற்றல் - 2
தக்காளி - 2
ரசப்பொடி - 2 தேக்கரண்டி
உப்பு - தேவைக்கேற்ப
சீரகம் - 1 தேக்கரண்டி
கடுகு - சிறிதளவு
பெருங்காயம் - சிறிதளவு
நெய் - சிறிதளவு (தாளிக்க)
கறிவேப்பிலை - சிறிதளவு
கொத்துமல்லி - சிறிதளவு
துவரம் பருப்பு - 1 தேக்கரண்டி
செய்முறை
நறுக்கிய தக்காளி, புளித் தண்ணீர், உப்பு, தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க வைக்கவும். ஊற வைத்த துவரம் பருப்பு, மிளகாய் வற்றல், சீரகம், கறிவேப்பிலை எல்லாம் சேர்த்து அரைத்த கலவையைக் கொதிக்கும் ரசத்தில் சேர்த்துக் கலக்கவும். பொங்கி நுரைத்து வரும் சமயம் இறக்கித் தாளிக்கவும். சூடான ரசம் தயார்.

- லதா சந்திரமௌலி, காலேஜ்வில், பென்சில்வேனியா
More

பைனாப்பிள் ரசம்
இஞ்சி ரசம்
ஸுக்கினி மசியல்
Share: 




© Copyright 2020 Tamilonline