Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
June 2009 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | ஹரிமொழி | நினைவலைகள் | நலம்வாழ | அன்புள்ள சிநேகிதியே | சிறப்புப் பார்வை | சிரிக்க, சிந்திக்க
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | எனக்குப் பிடிச்சது | எங்கள் வீட்டில் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | இதோ பார், இந்தியா! | வார்த்தை சிறகினிலே | அஞ்சலி | சாதனையாளர்
Tamil Unicode / English Search
மாயாபஜார்
வாழைத்தண்டு கோசுமல்லி
பயத்தம்பருப்பு வேகவிட்ட கோசுமல்லி
பழக் கோசுமல்லி
சமையல் தந்திரங்கள்!
கோசுமல்லி வகைகள்
- தங்கம் ராமசாமி|ஜூன் 2009|
Share:
Click Here Enlargeமுள்ளங்கி கோசுமல்லி

தேவையான பொருட்கள்:
முள்ளங்கி (துருவியது) - 1 கிண்ணம்
எலுமிச்சம் பழம் - 1/2 மூடி
பச்சை மிளகாய் - 3
பயத்தம் பருப்பு - 1/4 கிண்ணம்
தேங்காய்த் துருவல் - 2 தேக்கரண்டி
கடுகு - 1 தேக்கரண்டி
பெருங்காயம் - சிறிதளவு
உப்பு - தேவைக்கேற்ப
கறிவேப்பிலை - சிறிதளவு
எண்ணெய் - தாளிக்க

செய்முறை
பயத்தம் பருப்பை ஊறவிட்டுப் பிழிந்து முள்ளங்கித் துருவலுடன் சேர்த்து உப்பு, தேங்காய்த் துருவல் கலக்கவும். சிறிது எண்ணெய் விட்டு, கடுகு, பெருங்காயம், கறிவேப்பிலை தாளிக்கவும். எலுமிச்சைச் சாறு பிழிந்து கலந்து பரிமாறவும். உடம்புக்கு மிகவும் நல்லது. கறிவேப்பிலைக்கு பதிலாக கொத்துமல்லி போடலாம்.
தங்கம் ராமசாமி
More

வாழைத்தண்டு கோசுமல்லி
பயத்தம்பருப்பு வேகவிட்ட கோசுமல்லி
பழக் கோசுமல்லி
சமையல் தந்திரங்கள்!
Share: 






© Copyright 2020 Tamilonline