பைனாப்பிள் ரசம் சீரக ரசம் ஸுக்கினி மசியல்
|
|
|
|
தேவையான பொருட்கள் இஞ்சி - பெரிய துண்டு ரசப்பொடி - 2 தேக்கரண்டி பச்சை மிளகாய் - 1 தேங்காய்த் துருவல் - 1 தேக்கரண்டி கொத்தமல்லி - சிறிதளவு தக்காளி - 2 உப்பு - தேவைக்கேற்ப பெருங்காயம் - சிறிதளவு நெய் - சிறிதளவு (தாளிக்க) கடுகு - சிறிதளவு துவரம் பருப்பு - 1 தேக்கரண்டி கறிவேப்பிலை - தேவைக்கேற்ப
செய்முறை இஞ்சி, பச்சை மிளகாய், தேங்காய்த் துருவல், கொத்தமல்லி, தக்காளி எல்லாவற்றையும் மிக்சியில் போட்டு நன்கு அரைத்து, தேவையான அளவு உப்பு சேர்த்துக் கலவையைக் கொதிக்க விடவும். அதில் வெந்த துவரம் பருப்பு சேர்த்து, தண்ணீர் 1 கிண்ணம் ஊற்றவும். கடுகு தாளித்து, ஒரு கொதி வந்தபின் இறக்கவும். பருப்பு இல்லாமலும் செய்யலாம். |
|
- லதா சந்திரமௌலி, காலேஜ்வில், பென்சில்வேனியா |
|
|
More
பைனாப்பிள் ரசம் சீரக ரசம் ஸுக்கினி மசியல்
|
|
|
|
|
|
|