கோசுமல்லி வகைகள் வாழைத்தண்டு கோசுமல்லி பயத்தம்பருப்பு வேகவிட்ட கோசுமல்லி சமையல் தந்திரங்கள்!
|
|
|
|
தேவையான பொருட்கள்: ஆப்பிள் - 1 திராட்சை - 250கிராம் கிரேப் ஃப்ரூட் - 250கிராம் மாதுளை - 1 சர்க்கரை - தேவைக்கேற்ப பிஸ்தாப் பருப்பு - தேவைக்கேற்ப முந்திரிப் பருப்பு - தேவைக்கேற்ப ஏலக்காய் - 4 நெய் - சிறிதளவு
செய்முறை பழங்களைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். மாதுளை முத்தை உதிர்த்துப் போட்டுக் கலந்து கொள்ளவும். முந்திரி, பிஸ்தா வறுத்துப் போடவும். ஏலக்காயைப் பொடி செய்து சேர்க்கவும். பரிமாறும்போது சர்க்கரை கலந்து பரிமாறவும். கெட்டிப்பாகு செய்து ஆறியதும் பழங்களை அதில் சேர்த்தும் உபயோகிக்கலாம். டைமண்ட் கல்கண்டு சேர்த்தும் பரிமாறலாம். இது மிகவும் சுவையான கோசுமல்லி. |
|
தங்கம் ராமசாமி |
|
|
More
கோசுமல்லி வகைகள் வாழைத்தண்டு கோசுமல்லி பயத்தம்பருப்பு வேகவிட்ட கோசுமல்லி சமையல் தந்திரங்கள்!
|
|
|
|
|
|
|