Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
May 2009 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | ஹரிமொழி | நினைவலைகள் | நலம்வாழ | அன்புள்ள சிநேகிதியே | சிறப்புப் பார்வை | சிரிக்க, சிந்திக்க
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | சமயம் | எங்கள் வீட்டில் | பொது | கவிதைப்பந்தல் | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | இதோ பார், இந்தியா! | வார்த்தை சிறகினிலே | அஞ்சலி | தகவல்.காம்
Tamil Unicode / English Search
இதோ பார், இந்தியா!
எஸ்.பி.பாலசுப்ரமணியத்துக்கு விருது
இஸ்ரோ மீண்டும் சாதனை
விக்ரம் சுந்தரம்: நளபாகம்
- அரவிந்த்|மே 2009|
Share:
Click Here Enlargeமும்பையைச் சேர்ந்த விக்ரம் சுந்தரம் ஒரு சிறந்த சமையற்கலை நிபுணர். லண்டனில் பதினான்கு ஆண்டுகள் ஓட்டல் நடத்திப் புகழ்பெற்றவர். பிரிட்டனின் சிறந்த பத்து சமையற் கலைஞர்களுள் ஒருவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர். 2005ம் ஆண்டில் அமெரிக்கா சென்ற இவர் அங்குள்ள ஹோட்டல்களில் பணியாற்றினார். தற்போது வாஷிங்டனில் உள்ள ரசிகா ஹோட்டலில் தலைமை சமையற்கலை நிபுணராகப் பணியாற்றி வரும் இவருக்கு அமெரிக்காவின் தலைசிறந்த சமையல் கலைஞர் விருது வழங்கப்பட்டுள்ளது. ஜேம்ஸ் பியர்டு பவுண்டேஷன் இவரை இந்த விருதுக்காகத் தேர்ந்தெடுத்துள்ளது. சமையற்கலையின் ஆஸ்கர் என்று போற்றப்படும் இவ்விருதை, போட்டியிட்ட 49 பேர்களுக்கு நடுவே வென்றிருக்கிறார் விக்ரம். வாழ்த்துக்கள்.
அரவிந்த்
More

எஸ்.பி.பாலசுப்ரமணியத்துக்கு விருது
இஸ்ரோ மீண்டும் சாதனை
Share: 




© Copyright 2020 Tamilonline