Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
May 2009 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | ஹரிமொழி | நினைவலைகள் | நலம்வாழ | அன்புள்ள சிநேகிதியே | சிறப்புப் பார்வை | சிரிக்க, சிந்திக்க
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | சமயம் | எங்கள் வீட்டில் | பொது | கவிதைப்பந்தல் | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | இதோ பார், இந்தியா! | வார்த்தை சிறகினிலே | அஞ்சலி | தகவல்.காம்
Tamil Unicode / English Search
சினிமா சினிமா
இளையராஜாவின் அழகர் மலை
பா. விஜய் நடிக்கும் ஞாபகங்கள்
கமல் நடிக்கும் ஆங்கிலப் படம் ‘19 ஸ்டெப்ஸ்'
கருணாஸ் நடிக்கும் அம்பாசமுத்திரத்து அம்பானி
அஜீத்தின் அசல்
தங்கர் பச்சான் ‘களவாடிய பொழுதுகள்'
ராம்கோபால் வர்மாவின் பொம்மாயி...
கின்னஸ் படம்
- அரவிந்த்|மே 2009|
Share:
Click Here Enlargeகின்னஸ் சாதனைக்காக பன்னி‌ரெண்டே நாட்களில் தயாரிக்கப்பட உள்ளது ஒரு படம். தனது பல்வேறு சாதனைகளுக்காக இதுவரை 58 கின்னஸ் விருதுகளை வென்றிருக்கும் சுரேஷ் ஜோகீம் என்ற வெளிநாடுவாழ் தமிழர் இப்படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக மீரா ஜாஸ்மின். இவர்களுடன் சுமன், விவேக், போஸ் வெங்கட், அலெக்ஸ் உட்படப் பலர் நடிக்கின்றனர். கேப்டன் பிரபாகரன், ராசய்யா போன்ற படங்களில் இணை இயக்குனராகப் பணியாற்றிய வி. கிருஷ்ணமூர்த்தி இந்த கின்னஸ் சாதனைப் படத்தை இயக்க இருக்கிறார். தேவா இசையமைக்க, பாடல்களைக் கவிஞர் வைரமுத்து எழுதுகிறார். கதை: ஜான். வசனம்: வி.பிரபாகர். எடிட்டிங்: வி.டி. விஜயன்.
அரவிந்த்
More

இளையராஜாவின் அழகர் மலை
பா. விஜய் நடிக்கும் ஞாபகங்கள்
கமல் நடிக்கும் ஆங்கிலப் படம் ‘19 ஸ்டெப்ஸ்'
கருணாஸ் நடிக்கும் அம்பாசமுத்திரத்து அம்பானி
அஜீத்தின் அசல்
தங்கர் பச்சான் ‘களவாடிய பொழுதுகள்'
ராம்கோபால் வர்மாவின் பொம்மாயி...
Share: 




© Copyright 2020 Tamilonline