Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
May 2009 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | ஹரிமொழி | நினைவலைகள் | நலம்வாழ | அன்புள்ள சிநேகிதியே | சிறப்புப் பார்வை | சிரிக்க, சிந்திக்க
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | சமயம் | எங்கள் வீட்டில் | பொது | கவிதைப்பந்தல் | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | இதோ பார், இந்தியா! | வார்த்தை சிறகினிலே | அஞ்சலி | தகவல்.காம்
Tamil Unicode / English Search
சினிமா சினிமா
இளையராஜாவின் அழகர் மலை
பா. விஜய் நடிக்கும் ஞாபகங்கள்
கமல் நடிக்கும் ஆங்கிலப் படம் ‘19 ஸ்டெப்ஸ்'
கருணாஸ் நடிக்கும் அம்பாசமுத்திரத்து அம்பானி
அஜீத்தின் அசல்
ராம்கோபால் வர்மாவின் பொம்மாயி...
கின்னஸ் படம்
தங்கர் பச்சான் ‘களவாடிய பொழுதுகள்'
- அரவிந்த்|மே 2009|
Share:
Click Here Enlargeஉணர்ச்சிகரமான கதைகளையும், சம்பவங்களையும் இயல்பாகப் பதிய வைப்பதில் தேர்ந்த தங்கர் பச்சான் இயக்கும் புதிய படம் களவாடிய பொழுதுகள். ஐங்கரன் இன்டர்நேஷனல் தயாரிக்கும் இப்படத்துக்குப் பிரபுதேவா கதாநாயகன். கதாநாயகி பூமிகா. இவர்களுடன் முக்கிய வேடத்தில் பிரகாஷ் ராஜ் நடிக்கிறார். ‘இதுவரை நான் சொல்லாத கதை, புதிய களம். ஒவ்வொரு காதல் ஜோடியும், களவுபோன தங்கள் பொழுதுகளை நினைத்து உறங்க முடியாமல் தவிக்கப் போகிற படம் இது. மசாலா மோகத்தில் தன்னைத் தொலைத்துக் கொள்ளும் தமிழ் ரசிகர்களை நம்பி மீண்டும் களமிறங்குகிறேன்' என்கிறார் தங்கர்.
அரவிந்த்
More

இளையராஜாவின் அழகர் மலை
பா. விஜய் நடிக்கும் ஞாபகங்கள்
கமல் நடிக்கும் ஆங்கிலப் படம் ‘19 ஸ்டெப்ஸ்'
கருணாஸ் நடிக்கும் அம்பாசமுத்திரத்து அம்பானி
அஜீத்தின் அசல்
ராம்கோபால் வர்மாவின் பொம்மாயி...
கின்னஸ் படம்
Share: 




© Copyright 2020 Tamilonline