Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
April 2009 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | ஹரிமொழி | நினைவலைகள் | நலம்வாழ | அன்புள்ள சிநேகிதியே | சிறப்புப் பார்வை | சிரிக்க, சிந்திக்க
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | எங்கள் வீட்டில் | பொது | நூல் அறிமுகம் | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | இதோ பார், இந்தியா! | வார்த்தை சிறகினிலே
Tamil Unicode / English Search
சினிமா சினிமா
சுரேஷ் கிருஷ்ணாவின் ஆறுமுகம்
ரஜினி எங்கள் அரசன்
அக்கிரமங்களைத் தோலுரிக்க அவன் வருவான்
தமிழில் ஜாக்கிஷெராஃப்
மாறுபட்ட தலை எழுத்து
ஜீவாவின் வித்தை
காவேரித் தலைவன் ஸ்ரீகாந்த்
விஜித் அறுமுகமாகும் ராகவன்
அர்ஜூனின் இரண்டு படங்கள்
- |ஏப்ரல் 2009|
Share:
Click Here Enlargeதற்போது நடித்து வரும் 'அறுவடை' படத்தைத் தொடர்ந்து 'கள்ளன்' என்ற படத்தில நடிக்க இருக்கிறார் அர்ஜூன். சுந்தர்.சி நடித்த வெற்றிப்படமான 'தீ'யின் இயக்குநர் ஜி. கிச்சா கதை, திரைக்கதை, வசனம் எழுதி இப்படத்தை இயக்குகிறார். இதில் அர்ஜுன் போலீஸ் அதிகாரி. என்கவுண்ட்டர் ஸ்பெஷலிஸ்ட்டாக நடிக்கும் அவர் இதற்காக காவல்துறை அதிகாரிகளைச் சந்தித்து ஆலோசனை பெற்று வருகிறார். இது ஒரு அதிரடி ஆக்?ஷன் படம் என்பது குறிப்பிடத்தக்கது. அன்புலட்சுமி பிலிம்ஸ் சார்பில் கோவை மணி இப்படத்தைத் தயாரிக்கிறார். இசை: டி.இமான்; பாடல்கள்: பிறைசூடன், யுகபாரதி, முருகன்.

இப்படத்தைத் தொடர்ந்து 'அதே கண்கள்' என்ற படத்திலும் அர்ஜூன் நடிக்க இருக்கிறார். சாமியின் இயக்கத்தில் 'சரித்திரம்' படத்தைத் தயாரித்து வரும் ஐ.டி.ஏ. பிலிம்ஸ் எஸ்.என்.ராஜா, இதைத் தயாரிக்கிறார். அர்ஜுனுக்கு ஜோடியாக இந்தி நடிகை பஞ்சனா சிங் அறிமுகமாகிறார். இசை: சுந்தர்.சி பாபு; ஒளிப்பதிவு: டி.கண்ணன். படத்தை பிரபல இயக்குநர் மேஜர் ரவி இயக்குகிறார். 'சஸ்பென்ஸ் த்ரில்லராக இப்படம் இருக்கும்' என்கிறார் படத்தின் இயக்குநர் ரவி.
தொகுப்பு: அரவிந்த்
More

சுரேஷ் கிருஷ்ணாவின் ஆறுமுகம்
ரஜினி எங்கள் அரசன்
அக்கிரமங்களைத் தோலுரிக்க அவன் வருவான்
தமிழில் ஜாக்கிஷெராஃப்
மாறுபட்ட தலை எழுத்து
ஜீவாவின் வித்தை
காவேரித் தலைவன் ஸ்ரீகாந்த்
விஜித் அறுமுகமாகும் ராகவன்
Share: 




© Copyright 2020 Tamilonline